பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த வகைகள்-அந்தாதி 71

புலகுைம். இந்த உண்மை, சிறந்த அணி இலக்கண மாகிய தண்டி அலங்காரம் செய்யு ளக் த தி சொற்ருெடர் கிலேயே, என்று கூறுவதால் இனிது விளங்கும். பிரபந்தங்களை-சின்னூல்களே- விருந்து ’ என்று தொல்காப்பியர் குறிப்பிடுவார். விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே,’ என் லும் தொல்காப்பியச் சூத்திரத்தையும் அதற்குப் பேராசிரியர் வரைந்துள்ள உரைப்பகுதியையும் கூர்ந்து நோக்குவார்க்கு அந்தாதிகள், விருந்து' என்னும் வனப்பமைந்த தொடர்கிலேச் செய்யுட் களே என்ற உண்மை எளிதில் விளங்கும்.'

அந்தாதி உள்ளிட்ட பிரபந்த நூல்கள் பல வற்றையும் பிற்காலத் தமிழ் மக்கள் தணியாக் காதலோடு ஒதி மகிழ்ந்து பயன் பெற்று வந்தார் கள். தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொடங்கித் தமிழ் பயிலும் ம | ணு க் க ர் க ள் முதலில் சிறு நூல்களைக் கற்றல் வழக்கமாய் இருந்தது. அந்தாதி, சிலேடை வெண்பா, மாலை, கலம்பகம், கோவை, மடல், பரணி எ ன் பவற்றை ஒன்றன் பின் ஒன்ருகப் படித்து வருவார்கள். தமிழில் அடிப் படையான உணர்ச்சி வருவதற்குப் பிரபந்தங்கள் உதவியாய் இருத்தலின், அவற்றை வித்துவான்கள் "கருவி நூல் என்று வழங்குவார்கள்,” என்று ட்ரக்டர்

1. புதுவது கிளந்த யாப்பின் மேற்று என்றதென்னே யெனின், புதிதாகத் தாம் வேண்டியவாற்றற் பல செய்யுளுக் தொடர்ந்துவரச் செய்வது. அது முத்தொள்ளாயிரமும், பொய்கை

யார் முதலானேர் செய்த அந்தாதிச் செய்யுளுமென உணர்க.

–ទី៤ ធ្នាំ