பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபந்த வகைகள்-அந்தாதி 75

பெறும் பாட்டுக்கள் பல எழுதா இலக்கியமாக கிராமியக் கவிதைகளில் ஏராளமாக உண்டு.

கலம்பகம், இரட்டை மணி மாலே, மும்மணிக் கோவை, நான்மணி மாலே முதலிய ப ல் வே று பிரபந்த நூல்களும், சித்தர்கள் பாடிய வைத்திய நூல்கள் பலவும், திருவாசகத்தில் வரும் திருச்சதகம் நீத்தல் வி ண் ண ப் ப ம் முதலிய பதிகங்களும், திருவாய்மொழிப் பாசுரங்களும், இன்னும் இவை போன்ற பல அரிய நூல்களும் அந்தாதியாகவே பாடப்பெற்றுள்ளன. ஆனால், அவை யாவும் பல் வேறு காரணங்கள் பற்றி வேறுவேறு சிறப்புப் பெயர்களைச் சூடித் தி கழ்கின்றன. எனினும், அவைகளும் சொற்ருெடர் கிலேகளே. -

முற்றிலும் அந்தாதியாகவே அமைந்த நூல் களுள் மிக்க பழைமையும் பத்தி நலமும் மலிந்து காணப்படும் நூல்கள் நக்ரே தேவநாயனரும், கபில தேவ நாயனரும், பரண தேவ நாயனரும் முறையே பாடிய கைலேபாதி காளத்தி பாதி அந்தாதியும், சிவபெருமான் திருவந்தாதிகளும் ஆகும். நக்ரே தேவ நாயனர் நற்றமிழால் பாடிய அந்தாதி, நல்ல நோக்குடையதாய், நெஞ்சை உருக்கும் நீர்மைய தாய் விளங்கும் பான்மையதாகும். கபில தேவ நாயனரும் பரண தேவ் நாயனரும் ஒன்று என்று தொடங்கி ஒன்று என்று முடித்து, சிவ பெரு மான் திரிபந்தாதி என இருவரும் ஒரு பெயரிட்டு இரு நூல்கள் செய்து முடித்தனர். இவ்விரண்டு நூ ல் க ளி லு மு ள் ள வெண்பாக்களில் இரண்டு