பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 85

வுண்மையை நன்குணர்ந்த புறநானூற்றுப் புலவர், ம ண் ம க ளின் புன்முறுவலென நாளும் திகழும் மலர்களுக்கு வாழ் வளிப்பது காவிரி, என்னும் கருத்தில், பூவிரி புதுநீர்க் காவிரி' என்று போற்றி யுள்ளார்.

இங்கனம் நாடு செழிக்கத் துணேபுரியும் பீடுமிக்க காவிரியின் கருணே உள்ளத்திற்குத் தாய் உள்ளத் தையன்றி வேறெதை உவமை யாக ச் சொல்ல முடியும் "வெள்ளப் பெருக் கெடுக் கும்போது, ‘இயற்கையின் கோரமென்பதும் இதுதானே!" என்று கண்டோர் கண் கலங்கும்படி இரு கரை களிலும் ஓங்கி உயர்ந்த மரங்களை எல்லாம் முறித்து எறிந்துகொண்டு வரும் காவிரியாறு, பிறந்த குழக் தைக்குப் பெற்றதாய் அமுதுண்ட்டிப் பாதுகாப்பது போல, இந்த உலகத்தை நீருட்டிப் பாதுகாக்கின் றது," என்று பாடுகின்ருர் ஒரு சங்கப்புலவர்.

  • புனிறுதீர் குழவிக் கிலிற்றுமுல்ே போலச்

சுரந்த காவிரி மரங்கொன் மலிநீர் மன்பதை புரக்கு நன்னுட்டுப் பொருநன்’ (புறம். 68; 8-10) உலகையெல்லாம் ஒம்பும் காவிரித் தாயைப் பட்டினப்பாலே பாடிய ஆசிரியர் ஒரு வகையில் குழந்தையாகவும் கண்டு போற்றுகின்றர். காவிரிப் பூம்பட்டினம் பல் வள மும் கொழித்த இருபாற் பெயரிய உருகெழு மூதார். அத்திரு நகரிலிருந்து தான் திருமாவளவன் ஆட்சிபுரிந்தான். உலக நாட்டு வணிகர்களுக்கெல்லாம் உவகையூட்டும் கலே வாயி லாய்க் திகழ்ந்தது காவிரிப்பூம்பட்டினம். கீழைக் கடலில் வரும் மேலே காட்டுக் கப்பல்களே எல்லாம்