பக்கம்:காற்றிலே மிதந்தவை.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நதியும் கரையும் 委瑟

  • உழவ ரோதை மதகோதை

உடைநீ ரோதை தண்பதங்கொள்

விழவ ரோதை சிறந்தார்ப்ப

நடந்தாய் வாழி காவேரி

விழவி ரோதை சிறந்தார்ப்பு

நடந்த வெல்லாம் வாய்காவா

மழவ ரோதை வளவன்றன்

வளனே வாழி காவேரி!'

(சிலம்பு. கானல் வசி, கி

மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக் கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்த வெல்லாம் தின்கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேகி'

பூவர் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலே அருகசைய நடந்தாய் வாழி காவேரி காமர் மாலே அருகசைய நடந்த வெல்லாம் நின்கணவன் நாம வேலின் திறங்கண்டே அறிந்தேன் வாழி காவேரி!'

(கானல் வரி, 25, 26)

இப்படியெல்லாம் அழகு மங்கையாய் அன்ன நடையிட்டு நடந்து வரும் காவிரியின் கருணேயோ பெரிது! மிகப் பெரிது! இளங்கோ அடிகளின் அருள் நெஞ்சம் அப்பெருங்கருணத் திறத்தினே எண்ணி எண்ணி உருகியது.

வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குத் தாயாகி ஊழியுய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியா தொழுகல் உயிரோம்பும் ஆழி யாள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி:

(கானல் வரி 27)