பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

Hö கிருஷ்ணதேவராயர்-விஜயநகர அரசர், ஆண்டகாலம் கி.பி. 1509-1530. ; கிருஷ்ண பாகவதர் - தஞ்சாவூர், தமிழில் ஹரிகதை செய்து பிரசித்தி பெற்றவர், கி.பி. 1847-1908. கிருஷ்ணன்-ராஷ்டிரகூட அரசன், எல்லோராவில் கை லாச கோவில் நிர்மானம்செய்தவன் கி.பி. 157-773. கில்ஜி வம்சத்தார்-வட இந்தியாவில் ஆண்ட மகம்மதிய அரசர்கள், ஆண்டகாலம் கி.பி. 1290-1820, స్క్లో கிழக்கு இந்தியா கம்பெனி - ஆரம்பம் கி.பி. 1620, (சி. எஸ். ரீனிவாசா சாரியார் முடிவு கி.பி. 1857. கீழச் சளுக்கியர்-கிழக்கு சளுக்கியர்கள்-தலை அரசன் விஷ்ணுவர்த்தனன், கலைநகர் வெங்கி, பிறகு ராஜ மஹேந்திரபுரம், ஆளுகை ஆரம்பம் கி.பி. 610. குகை நமச்சிவாயர்-அருணகிரி அக்தாதி ஆசிரியர், கி.பி. 18-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) குணவீர பண்டிதர்-நேமிநாதம் எனும் நூல் ஆசிரியர், கி.பி. 18-ஆம் நூற்றண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) குப்தர்கள்--ராஜ்ய ஆரம்பம் கி.பி. 320. குப்ஜவிஷ்ணுவர்த்தனன்-கிழக்கு சளுக்கிய அரசன், இ.பி. 515, குமரகுருபர ஸ்வாமிகள்-நீதிநெறி விளக்கம் முதலிய பல நூல்கள் இயற்றிய ஆசிரியர்-கி.பி. 17-ஆம் நூற் ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) சுமார் கி.பி.1630 (சென்னே சர்வகலா சாலே பதிப்பு) கி. பி. 16-ஆம் ஆாற்ருரண்டு (திருப்பனந்தாள் ஆதீனப் பதிப்பு) குமரகுப்தன்-ஒர் குப்த அரசன், ஆண்ட காலம் கி.பி. 425—455. ஆ குருநமச்சிவாயர்-அண்ணுமலைவெண்பா ஆசிரியர், கி.பி 16-ஆம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) குலசேகர பாண்டியன்-தற்கால மதுரை நகரை ஸ்தா பித்தவர், தி.மு 9-ஆம் நூற்றுண்டு (பண்டித சவுரி ராயர்) கி.பி. 12-ஆம் நூற்றண்டு (திரு. சேது பிள்ளே அவர்கள்) - -