பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

திருமங்கையாழ்வார் - நாலாயிரப் பிரபந்தத்தில் சில பாடல்கள் பாடிய வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவர், காலம் சுமார் கி.பி. 150 (பூரீ ராமசந்திர தீட்சிதர்) மழிசையாழ்வார் - ைவ ஷ ன வ ஆழ்வார்களில் திரு ಶ್ಗ கால்ம் சுமார் கி.பி. 650 (பூரீ பி.டி பூரீனிவாச ஐயங்கார்) திருமூலர் திருமந்திரம்-கி.பி. 9-ம் நூற்ருண்டு, மற்ருெரு கிர்ணயம் கி.மு. 100 (கிதம்பரனர்) - திருப்பாம்பியம் புத்தம்-சுமார் கி.பி. 862 வரகுண பாண்டியனுக்கும், கங்கை அரசன் சிவமாானுக்கும்இவ்வூர் கும்பகோணத்திற் கருகிலுள்ளது. - திருவரங்கத்தமுதனுர்-ராமானுஜர் நாற்றங்காதி ஆசிரி யர்-கி.பி. 11-ம் நூற்ருண்டு. திருவருட்பா-ராமலிங்க சுவாமிகள் பாடியது கி.பி. 19-ம் நூற்ருண்டின் பிற்பகுதி. திருவள்ளுவர் - காலம் கி.பி. இரண்டாம் நாற்ருண்டு (பூ புரொபசர் ரங்காசாரியார்) கி.மு. 75, கி பி. 36 (சிதம்பரனர்), சிலர் முதல் நூற்ருண்டென்பர். திருவிசைப்பா-பாடப்பட்ட காலம் கி.பி. 9-வது நூற்ரு ண்டின் பிற்பகுதி (திரு சுந்தரம் பிள்ளை அவர்கள்) திருவிளேயாடற் புராணம் - பழய நூல் இயற்றியவர் பெரும்பற்றப் புலியூர் கம்பி, கி. பி. 12-ம் நூற்ருண்டு. புதிய நூல் பரஞ்சோதி முனிவர் எழுதியது, கி.பி. 16-ம் நூற்ருண்டு (பூ வி. ராமசந்திர தீட்சிகர்), சுமார் கி.பி. 1670 (சென்னை சர்வகலா சாலே பதிப்பு) திருவுந்தியார்-உய்யவந்த தேவ நாயனர் இயற்றியது. இ.பி. 11:48, திருவேங்கடநாதர்-பிரபோத சக்திரோதயத்தை தமி ழில் எழுதியவர், கி.பி. 17-ம் நூற்றண்டு (தமிழ் லெக்சி கன் அகராதி) திருவேங்கடையர் - உபமான சங்கிரஹம் ஆசிரியர் கி.பி. 14-ம் நூற்றுண்டு (திரு. செல்வ கேசவராய் முதலியார்). -