பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 பதஞ்சலி-சம்ஸ்கிருத ஆசிரியர், வியாகரணம் எழுதியவர் கி.மு.150 வின்சென்ட்ஸ்மித்) பரஞ்சோதியார்-சிறுத்தொண்டர், காலம் சுமார் கி.பி. 650. பரணர்-ஓர் சங்கப் புலவர், காலம் : கி.பி. 150 (நீ வி. ஆர். ராமசந்திர தீட்சிதர்) கி.பி. இரண்டாம் நூற்ருண்டு, (டாக்டர் எஸ். கிருஷ்ண சாமி ஐயங்கார், மஹோபாத்யாய குப்புசாமி சாஸ் திரிகள்) பரமேஸ்வரவர்மன்-ஒர் பல்லவ அரசன், காஞ்சிபுரத் தில் பரமேஸ்வர விண்ணகரம் கட்டியவர், காலம் கி.பி. 650-690. கி.பி. 660-690 (பூ மு. ராகவ ஐயங்கார்) பராக்கிரம பாண்டியதேவன் - கி. பி. 1865 (கவர்ன் மெனட் எபிக் ராபிஸ்ட்) கி.பி. 15-ம் நூறருண்டு (திரு. சேது பிள்ளை) பராக்கிரமபாண்டிய குலசேகரதேவன் - தென்காசி கோயில் கட்டியவன், கி.பி. 1479. பராக்கிரம பாண்டியன் -கி.பி. 1884, (கவர்ன்மென்ட் எபிக்ாாபிஸ்ட்) பராக்கிரம பாண்டியன் 11-கி.பி. 1516, (கவர்ன்மென்ட் எபிக்ராபிஸ்ட்) பராக்கிரம பாஹா-சிங்கள மன்னன், ஆண்ட காலம் கி.பி. 1150-1186. பராந்தகன் i-சோழ அரசன் - இவனுக்கு வீரகாாாய ணன், மதுராந்தகன் எனும் பெயர்கள் உண்டு. மது ராந்தகம் கோயிலேக் கட்டியவன், காலம் :- . கி.பி. 900-955 (டாக்டர் ஹல்ட்ஷ், திரு. சேதுபிள்ளை) கி.பி. 907-94 (திரு சோமசுந்தா தேசிகர்) கி.பி. 8-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) கி.பி. 906-1042 (திரு. சி. எஸ். ரீனிவாசாசாரியார்)