பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

ராந்தகன் II-அல்லது சுந்தரசோழன் கி.பி. 954-960 (திரு. சோமசுந்த தேசிகர்) சும்ார் 9-ம் நூற்ருண் டின் பிற்பகுதி (திரு. சேது பிள்ளை) பராந்தக பாண்டியன்-வரகுணன் தம்பி, கி.பி. 9-ம் நூற்ருண்டின் பிற்பகுதி (திரு. சேது பிள்ளை) பரிபாடல்-எழுதப்பட்டது, கி.பி. 872 (ஆர் எஸ். நாரா யணசாமி ஐயர்) பல்பொருட் சூடாமணி நிகண்டு - ஈசுர பாரதியார் இயற்றிய நூல், கி.பி. 17-ம் நூற்றுண்டு (தமிழ் லெக்சி கன் அகராதி) - பல்லவர்கள்-தென் இந்தியாவிற்கு வந்தது சுமார் 2000 வருடங்களுக்குமுன், காஞ்சீபுரத்தில் ஆண்டகாலம் G、9,600一90G。 பல்லவர்களுக்கும் சுளுக்கியர்களுக்கும் சச்சரவு - இ.பி. 500-150. - பவணந்தி-நன்னூல் ஆசிரியர்-கி.பி. 13-ம் நூற்றண்டின் முன்பாகம் (தமிழ் லெக்சிகன் அகராதி) பவபூதி - சம்ஸ்கிருத உத்தர ராம சரித்திர நாடக ஆசிரியர், சுமார் கி.பி. 7-ம் நூற்ருண்டு (டாக்டர் கே. பெலூகர்) பழமொழி-கடைச் சங்க நூல் கி.பி. முதல் நூற்ருண்டு. பஹதூர்ஷா - டில்லியில் ஆண்ட மொகலாய அரசன், ஆண்டகாலம் கி.பி. 1707-1713. பாசகவி-சமஸ்கிருத நாடக ஆசிரியர், கி.பி. 300 எயிலி கில் கிளாஸ்ட்) கி பி. 2 அல்லது 3-ஆவது நூற்ருண்டு, (பூநீகணபதி சாஸ்திரிகள்) r х பாடலிபுரம் - கி.மு. 554-ல் ஸ்தாபிக்கப்பட்டது, வட இந்தியாவில் ஒர் பட்டணம். . பாண்டியர் தூது ரோமா நகரத்திற்கு - கி. மு. 26 கி.மு. 20. பாண்டுடைய பூர்வ சரித்திரம் - எடுப்பட்ட காலம் கி.மு 7-ம் நூற்ருண்டு.