பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

29 பிரபுலிங்க லீல-சிவப்பிரகாச ஸ்வாமிகள் இயற்றியது சி.பி 1653 (தமிழ் லெக்சிகன் அகராதி) பிரஹத்கதை-பெருங்கதை சுமார் கி.பி. 78-ல் எழுதப் பட்டது. பில்ஹனன்-சம்ஸ்கிருத ஆசிரியர் கி.பி. 1075. பிராயச்சித்த முச்சயம் - எழுதப்பட்டது கி.பி. 17-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) பிள்ளேலோகாசாரியார் - அஷ்டாகசாாசிய ஆசிரியர் கி.பி. 14-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்-அஷ்ட பிரபந்தங்கள் பாடிய வைஷ்ணவ ஆசிரியர் கி.பி. 17-ம் நூற்ருண்டு (1619) சிலர் கி.பி. 12-ம் நூற்ருண்டு என்றும் கூறுவர். பிளினி - ஐரோப்பிய ஆசிரியர், இந்தியாவைப்பற்றி எழுதியுள்ளார், கி.பி. 71 மரணம். பீஷ்வாக்கள்-மகாராஷ்டிர மந்திரிகள், ஆளுகை கி.பி. 1713–1818. புகழேந்திப் புலவர் - நளவெண்பா பாடியவர் கி. பி. - 12-ம் நூற்ருண்டின் முற்பகுதி, (திரு. சி.கே. நாராயண சாமி முதலியார், ரகுநாதன் பி.ஏ., எல் டி.) புகையில-இந்தியாவிற்கு முதன்முதல் ஆல்பூகர்க் என் லும் போர்த்துகேய்னல் கொண்டுவரப்பட்டது. இ.பி. 1606. - புத்தகயை-வட இந்தியா புட்டணம், இங்குள்ள கோரி போன்ற கட்டிடங்கள், கி.பி. 250-ல் கட்ட்ப்பட்டதாக பெர்கூசன் நினைக்கிரு.ர். புத்தமதம்-தென் இந்தியாவில் பாவ ஆரம்பித்தது. கி.மு. 3-ம் நூற்ருண்டு. புத்தமித்ரன்-வீரசோழ ஆசிரியர் கி.பி. 11-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) புத்தர்-கெளதமர், புத்தமத ஸ்தாபகர், பிறப்பு கி. மு. 568 மாணம் கி.மு. 487 (இது இலங்கை பெளத்தர் களுடைய அபிப்பிராயம்) - -