பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31 பெஸ்கி-வீரமாமுனிவர் எனும் பெயர் உடையவர் கி.பி. 1728-1747. இவர் சதுரகராதி எழுதியது கி.பி 1732. பெரியவாச்சான் பிள்ளை-காலாயிரப் பிரபந்தத்திற்கு வியாக்கியானம் எழுதியவர், கி.பி. 1750, (திரு. செல்வ் கேசவராய முதலியார்) மற்ருெரு நிர்ணயம் கி.பி. 13-ம் நூற்ருண்டு. பெரியாழ்வார் - வைஷ்ணவ சமயாசாரிகளில் ஒருவர், கி.பி.18 ( மு. ராகவ ஐயங்கார்) மற்ருெரு கிர்ண யம் கி பி. 890-175. பெருங் கதை-உதயணன் கதை, கொங்குவேளிர் இயற் நறியது, கி.பி. 10-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) - பெருந்தேவனுர்-தமிழ் பாரத நாலாசிரியர் கி.பி. 9-ம் நூற்ருண்டு, (தமிழ் லெக்சிகன் அகராதி) பேபர்-மொகலாய அரசர், வட இந்தியாவில் ஆண்டவர், ஆண்டகாலம் கி.பி. 1526-1580. பேராசிரியர்-கி.பி. 10-ம் நூற்றுண்டு (மறைமலைஅடிகள்) கி.பி. ஏழாம் நூற்ருண்டின் பிற்பகுதி அல்லது 8-ம் 莎 ஆற்றுண்டின் முற்பகுதி, (திரு அருவாதவியைகம் பிள்ளை கி.பி. 6-ம் சிற்றண்டின் பிற்பகுதி, (நீ மு. ாாகவ ஐயங்கார்) பைடாகுருமூர்த்தி சாஸ்திரி - ஓர் சங்கீத வித்வான், கி.பி. 18-ம் நூற்ருண்டு. பொய்கையாழ்வார்-கி.பி. 5-ம் நூற்ருண்டின் பிற்பகுதி 6-ம் நூற்ருண்டின் முற்பகுதி. பொய்யாமொழிப் புலவர்-இ.பி. 9-ம் ஏற்றுண்டு, (வி. ராமசந்திர தீட்சிதர்) கி.பி. 16-ம் நூற்ருண்டு, (திரு. சேது பிள்ளே அவர்கள்) போர்த்துகேயர்-ஓர் ஐரோப்பிய ஜாதியார் : இவர்கள் முதல் முதல் இந்தியாவிற்கு வந்தது, கி.பி. 1498. கி.பி. 1522-ல் இந்தியாவில் மாண்டதாக கினேக்கப் படும் செயின்ட் தோமாஸ் என்பவரின் உடலேக்