பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

器 திருவாளர் ராமலிங்க செட்டியார் அபிப்பிராயப்படி இவர் தேவார காலத்திற்கு முற்பட்டவர். எனவே கி.பி. 630-க்கு முற்பட்டவர். மாமூலனுர்-அக கானூறு ஆசிரியர் கி.பி. 2-ம் நூற்ருரண்டு. மார்க்கோபோலோ-வேனிஸ் பிரயாணி, இந்தியாவைப் பற்றி எழுதியுள்ளார், கி. பி. 1280 இந்தியாவிற்கு வங்கது. கி.பி 1290 தென் இந்தியாவுக்கு வந்தது. மாரவர்மன் வீரபாண்டியன்-கி.பி. 1432 (கவர்ன்மெ ன்ட் எபிக்ராபிஸ்ட்) * மாரவர்மன் கந்தரபாண்டியன்-கி.பி. 1533 (கவர்ன் மென்ட் எபிக்ராபிஸ்ட்) மாரிமுத்துப்புலவர்-புலியூர் வெண்பா ஆசிரியர், இ.பி. 18-ம் நூற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) மாலிக்காபூர்-டில்லி அரசர் தளகர்த்தன், தென் இன் தி யா படையெடுப்பு கி.பி. 1807; மதுரையைப்பிடித்தது, இ.பி. 1311. மாறவர்மன்-பாண்டியூஅரசன், இவனுக்கு ராஜசிம்மன் என்றும் பெயர், கி பி. சுமார் 750 (து; மு. ராகவ ஐயங்கார்) மாறனலங்காரம் - திருக்குருகைப்பெருமாள் கவிராயர் எழுதியது, கி.பி. 1525 (தமிழ் லெக்சிகன் அகராதி) மீனுட்சிசுந்தரம் பிள்ளே - தமிழ்ப் புலவர் கி.பி. 1815 1876. முக்கூடற்பள்ளு-என்னயினப் புலவர் பாடியது, கி.பி. 11-ம் நாற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) முத்திராராட்சசம்-சம்ஸ்கிருத நாடகம், கி.பி. 5-ம் நூற்ரு ண்டில் எழுதப்பட்டது. முத்துத்தாண்டவர்-கீர்த்தனைகள் ஆசிரியர், கி.பி. 15-ம் நூற்றண்டு (செட்டிநாடு பத்திரிகை) முத்துராம முதலியார்-பாரத கிர்க்கன ஆசிரியர்.-? முத்துவிஜயரங்க சொக்கநாயக்கர் - நாயக்க அரசர், கி.பி. 1706-1718 (திரு. அகவாதவிநாயகம் பிள்ளை)