பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

蠱 விமலாதித்யன் - வெங்கியில் ஆண்ட கிழக்கு சளுக்கிய அரசர், ஆண்டகாலம் கி.பி. 1013-1014 கி.பி. 1215 222 (திரு. கனகசபை பிள்ளை) i A| سس۔ விரிவு நிகண்டு-கி.பி 1900 (திரு. வையாபுரி பிள்ளை) வில்லிபுத்துரார்-தமிழ் பாரத ஆசிரியர், கி.பி. 14-ம் நூற்ருண்டு சுமார் கி.பி. 147 (சென்னே சர்வ கலா சாலே பதிப்பு.) வினுயக வெண்பா-உமாபதி சிவாசாரியார் எழுதியது, கி.பி. 1308 (திரு செல்வகேசவராய முதலியார்) வினுேதரசமஞ்சரி - வீரராகவ செட்டியார் எழுதியது, கி.பி. 19-ம் நூற்ருண்டு. விஷ்ணுகோபன்-கி.பி. 4-ம் நூற்ருண்டு (வின்சென்ட் ஸ்மித்) விஷ்ணுபுராணம் - எழுதப்பட்ட காலம் கி. பி. 1045, (டி. டி. ஹண்டர் துரை) விஷ்ணுவர்த்தனன் - பிட்டிதேவன் எனும் ஹொய்சல அரசன் வைஷ்ணவனை பிறகு பூண்டபெயர், காலம் சுமார் கி.பி. 11-ம் நூற்ருண்டு-பூர் ராமானுஜர் காலம். விஸ்வனுத முதலியார் காசி - டம்பாச்சாரி விலாசம் ஆசிரியர் கி.பி. 19-ம் நூற்ருண்டு. விஜயநகர ராஜ்யம்-கி. பி. 1836-1860, (பூரி சி. எஸ். பூரீனிவாசா சாரியார்) கலேக்கோட்டை யுத்தம் கி.பி. 1565. விஜயபாலன்-கிழக்கு சளுக்கிய அரசன், கி.பி. 4-ம் நூற்ருண்டு. விஜயன்-சிங்களத்தில் ஆண்ட அரசன், பாண்டியன் மகளே மணந்தவன், கி. மு. 543-இவன் வம்சத்தார் இலங்கையில் ஆண்ட காலம் கி. பி. 500 - கி.பி. 300 வரையில். வியராகவ நாயக்கர் - தஞ்சையில் ஆண்ட நாயக்க அரசர், மரணம் கி.பி. 1662. .