பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

会器 ஹேமாத்பன்ட்-யாதவ அரசன் மந்திரி, காலம் சுமார் இ.பி. 1571. ஹொய்சலர்கள் - ஆளுகை ஆரம்பம் கி.பி. 622 (ரீ சி.எஸ். ரீனிவாசா சாரியார்) மைசூரில் ஆண்டவர்கள். ஷாஜிஹான்-டில்லியில் ஆண்ட மொகல் சக்ரவர்த்தி, ஆண்ட காலம் கி.பி. 1627-1658-டாஜ்மஹால் கட்டி னவன். ஜக்கையபேட்டை ஸ்தூபங்கள் - புத்த மதத்தைச் சார்ந்தவை கி.பி. 2-ம் நூற்ருண்டில் கட்டப்பட்டவை (பெர்கூசன் துரை). ஜடாவர்மன் குலசேகரன் - பாண்டிய அரசன், கி பி. 1896 (கவர்ன்மென்ட் எயிக் ராபிஸ்ட்) ஜடிலநெடுஞ்சடையன்பராந்தகன்-பாண்டிய அரசன், வேள்விக்குடி சாசனத்தில் குறிப்பிடப்பட்ட வன், காலம் கி.பி. 769-770 (சர். டி. தேசிகாசாரியார்) ஜடிலவர்மன் கோச்சடையன் - பாண்டிய அரசன், சுமார் கி.பி. 660. ஜடிலவர்மன் ரீவல்லபன்-இவனுக்கு அபிராம பராக் கிரமன் என்றும் பெயர், பாண்டிய அரசன், கி.பி. 1588, (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்) ஜிஹாங்கிர்-டில்லியில்ஆண்ட மொகல் அரசன், ஆண்ட காலம் கி.பி. 1605-1627. ஜீவகசித்தாமணி - பஞ்சகாவியங்களிலொன்று, திருக் தக்கதேவர் எழுதியது காலம் :கி.பி. 250-500-க்குள்ளாக (திரு. ராமலிங்க செட்டி யார்) கி.பி. 8 அல்லது 9-வது நாற்றுண்டு (ரீ வி. ஆர். ராம சந்திர தீட்சிதர்) கி.பி. 900 (நீ கோபி காத்சாயர்)