பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ லக் குறிப்புகள் 蕊璽 ఒ9:ఇక్షిణా அக்பர்-வடஇந்தியாவிலாண்ட மொகலாயச் சக்ரவர்த்தி, ஆண்ட காலம் கி.பி. 1556-1605. அகராதி நிகண்டு-ரேவன சிக்கர் இயற்றிய நூல் கி.பி. 1594 (வையாபுரி பிள்ளை.) அகஸ்தியர்-தமிழுக்கு அகத்தியம் எனும் இலக்கண நூல் இயற்றியவர் கி.மு. 700 (?) அச்சுதப்ப நாயக்கர் - தஞ்சாவூரிலாண்ட காயக்க அரசர். இவருக்குச் சின்னசேவப்ப அச்சுத நாயக்கர் என்றும் பெயர்-கி.பி. 1577-1614. அச்சுதராயர்-விஜயநகர் அரசர், ஆண்ட காலம் கி.பி. 1529–1542 அசோகர்-ஏறக்குறைய இந்தியா முழுதும் ஆண்ட சக்ா வர்த்தி, ஆள ஆரம்பித்தது சுமார் கி.மு. 22-கலிங்க யுத்தம் 262, பெளத்த மதத்தைச் சார்ந்த து கி.மு. 240-மரணம் கி.மு. 237. இவர் ஆண்ட காலம் கி.மு. 274-226 என்று எஸ். திருவேங்கடாசாரியார் எம்.ஏ., எல்.டி. அபிப்பிராயப்படுகிருரர். அடிமை அரசர்கள்-டில்லியில் ஆண்ட மகம்மதிய அர சர்கள், ஆண்ட காலம் கி.பி. 1206-1290. اولیه அதர்வண வேதம்-கான்கு வேகங்களில்ஒன்று, தொகுக் கப்பட்ட காலம் சுமார் கி.மு. 1500. அதிமதுர கவிராயர்-கி.பி. 15-ஆம் நூற்ருண்டிலிருந்த வர். (தமிழ் லெக்சிகன் அகராதி) அதிவீரராம பாண்டின்-தமிழ் நைடத ஆசிரியர் எழுதிய காலம் கி.பி. 1562-1567. அந்தகக்கவி வீரராகவ முதலியார்-கழுக்குன்றிபுராண ஆசிரியர், கி.பி. 17-ஆம் நாற்ருண்டு தமிழ் அக்ராதி)