பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

2 அநந்தபாரதி ஐயங்கார்-உத்தர ராமாயணக் கீர்த்தனை பாடியவர், கி.பி. 1786-1846, அபராஜிதன்-பல்லவ அரசன் தென் இந்தியாவில் ஆண்ட காலம் கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டு. அபிராம வரதுங்கராமன்-பாண்டிய அரசன், சுமார் கி. பி. 1586 (கவர்ன்மென்ட் எபிக் ராபிஸ்ட்.) அபிராமி பட்டர்-அபிராமி அந்தாதி பாடியவர், கி.பி. 18-ஆம் நூற்றுண்டு. - அமராவதிஸ்துபம் - பெளத்த கட்டடம் - இவ்வூரின் பழய பெயர் கான்ய கடகம். ஒரு காலம் ஆந்திர அரசர்களுடைய முக்கிய பட்டணமா யிருந்தது. ஸ்தா பம் ஆரம்பிக்கப்பட்டது கி. மு. 200; ஸ்தூபத்தைக் கருங்க்ல்லால் மூடியது சுமார் கி.பி. 100-கிராதிகளின் சில்பம் கி. பி. 150-200 வெளிக்கி ராதிகள் கி. பி. 200-250. - பெர்கூசன்துரை-இந்த ஸ்தாபம் கி.பி. முதல் நாற்ருண்டில் கட்டப்பட்டதாக எண்ணுகிருரர். அமிர்த கவிராயர்-ஒரு துறைக்கோவை பா டி ய வ ர். காலம் கி.பி. 1649-1885. அமுதனுர்-ராமானுஜ நூற்றக்தாதி பாடியவர். சுமார் இ.பி. 10:17, அமோகவர்ஷன்-ராஷ்டிரகூட அரசன், கி.பி. 815-877. அர்த்த சாஸ்திரம்-சாணக்கியர் சம்ஸ்கிருதத்தி லெழு திய நூல். கி.பி. கான் காம் நூற்ருண்டு, (பி.டி. ரீன் வாச ஐயங்கார்) அரசகேசரி-தமிழ் ரகுவம்சம் ஆசிரியர், கி.பி. 15-ஆம் நூற்ருண்டு. அரிகேசரி பராக்கிரம பாண்டியன்-பாண்டிய அரசன், காலம் சுமார் கி பி. 1422 (கவர்ன்மெண்ட் எபிக்ரா பிஸ்ட்) அரிகேசரி மாறவர்மன்-பாண்டிய அரசன், கிருஞான சம்பந்தர் காலத்தவன், சுமார் கி.பி. 650.