பக்கம்:காலத்தின் குரல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 2 ஒரு கசப்பான உண்மையை சுட்டிக் காட்டத்தான் ன்ே.ண்டும் எழுத்து - இலக்கியம் - பெருத்த சமூக மாறுதல்களை உண்டாக்குவதில்லை. தனிநபர்களேக்கூட அதிகம் மாற்றி விடுவதில்லை. - உண்மையில், இலக்கியத்துக்கு அத்தகைய வலிய சக்தி இருக்குமானுல், திருக்குறள் எத்தகைய அற்புத மான மாற்றங்களே தனி நபர்களிடத்தும், மனித சமூகத்திலும் விளைவித்திருக்க வேண்டும்! grču sijeva ger, Uncle Tom's Cabin Gur si pusto ili i, ரூசோவின் எழுத்துக்கள் மிகச்சிறந்த விளைவுகளே உண் டாக்கியிருக்கலாம். அதற்கும் காலம், சமூகநிலை, மக் கள் நிலே போன்ற புறக்காரணங்கள் பல இருந்திருக்க வேண்டும். திருந்த வேண்டும்-மாற வேண்டும் - என்ற உள் ளுணர்வு உந்துகிறபோதுதான் தனிமனிதன் மாறு கிருன் சீர்திருந்துகிருன் அந்நேரத்தில், குறித்த ஒரு திகழ்ச்சி அல்லது எழுத்து அவனே வெகுவாக பாதிக்கும். மற்றப்படி, சட்டமோ, தண்டனை யோ, உப தேசமோ, நாடகமோ, எழுத்தோ எவரையும் மாற்றி விட இயல்வதில்லை, கூட்டத்தை, மக்களை, எழுத்தைவிட, சக்தி வாய்ந்த பேச்சு வெகுவாக பாதிக்கிறது. மார்க் அன்டோனியின் சொற்பொழிவு முதல் ஸி என். அண்ணுத்துரையின் பேச்சு ஈருக, வரலாற்று ரீதியில் எத்தனையோ உதா # ರ್ಫ಼$#$# , ஆணுலும், இலக்கியம் உண்மையை சொல்ல வேண் டும். வாழ்க்கையை உள்ளது உள்ளபடி பிரதிபலிக்க வேண்டும் வாழ்க்கை பற்றி, மனிதர்களைப் பற்றி சிந்திக்கும்படி வாசகர்கள் உள்ளத்தைத் தொட வேண்டும் அதற்காக, படைப்பாளிகள் மனிதாபி மானத்துடனும், அன்புடனும் எழுத்துக்களைப் படைக்க வேண்டும் - 'எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே யெண்ணல் வேண்டும் திண் ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்து நல்லறிவு வேண்டும்.' (பாரதியார்)