பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 காலந்தோறும் தமிழகம் உத்திரமேரூர்க் கல்வெட்டு-1 1. ஸ்வஸ்தி பூர் மதுரை கொண்ட கோப்பரகேசரி வன்மர்க்கு யாண்டு பன்னிரண்டாவது உத்திரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சபையோம் இவ்வாண்டு முதல் எங்கள் ஊர் பூரீமுகப்படி ஆணை. 2. இதனால் தத்தனூர் மூவேந்தவேளான் இருந்து வாரியம் ஆக ஆட்டொருக்காலும் சம்வத்சரவாரியமும் தோட்ட வாரியமும் ஏரிவாரியமும் இடுவதற்கு வியவஸ்தை செய். - 3. த பரிசாவது குடும்பு முப்பதாய் முப்பது குடும்பிலும் அவ்வக் குடும்பிலாரேய் கூடி காணிலத்துக்கு மேல் இறை நிலம் உடையான் தன் மனையிலே அ - 4. கம் எடுத்துக்கொண்டு இருப்பானை அறுபது பிராயத்துக்கு உள் முப்பது பிராயத்துக்கு மேல்பட்டார் வேதத்திலும் சாஸ்திரத்திலும் காரியத்திலும் நிபுணர் என்னப்பட்டி - .5 ருப்பாரை அர்த்த செளசமும் ஆத்ம செளசமும் உடையராய் மூவாட்டின் இப்புறம் வாரியம் செய்திலாதார். வாரியம் செய் தொழிந்த பெருமக்களுக்கு - 6. அணைய பந்துக்கள் அல்லாதாராய் குடவோலைக்கு பேர் தீட்டி சேரி வழியே திரட்டி பன்னிரண்டு சேரியிலும் ஒரு பேராம் ஆறு ஏதும் உருவறியாதான் ஒரு 7. பாலனைக் கொண்டு குடவோலை வாங்குவித்த பன்னிருவரும் சம்வத்ஸர வாரியம் ஆவதாகவும் அதன் பின்பே தோட்ட வாரியத்துக்கு மேல்படி குடவோ