பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 155 8. லை வாங்கி பன்னிருவரும் தோட்டவாரியம் ஆவ தாகவும் நின்ற அறுகுட வோலையும் ஏரி வாரியம் ஆ 9. வதாகவும் முப்பது குடவோலை பறிச்சுவாரியம் செய்கின்ற மூன்று திறத்து வாரியமும் முந்நூற்று அறுபது நாளும் நிரம்ப வாரியம் ஒழிந்த அனந்தரம் இடும் வாரியங் கள் இவ்வில்வஸ்தை ஒலைப்படியே குடும்புக்கு குடவோலை யிட்டு குடவோலை பறிச்சுக் கொண்டேய் வாரியம் இடுவ தாகவும் வாரியம் செய்தார்க்கு பந்துக்களும் சேரிகளில் அனோன்யமே அவரு - 10. ம் குடவோலையில் பேர் எழுதி இடப்படாதார். ஆகவும் பஞ்சவார வாரியத்துக்கும் பொன்வாரியத்துக்கும் முப்பது குடும்பிலும் முப்பது குடவோலையிட்டு சேரியால் ஒருத்தரை குடவோலை பறித்து பன்னிருவரிலும் அறுவர் பஞ்சவார வாரியம் ஆவதாகவும் அறுவர்பொன் வாரியம் ஆவதாகவும் சம்வத்சர வாரியம் அல்லாத 11. வாரியங்கள் ஒருகால் செய்தாரை பின்னை அவ் வாரியத்துக்கு குடவோலை இடப்பெறாதாகவும் இப்பரிசேய் இவ்வாண்டு முதல் சந்திராதித்தவத் என்னும் குடவோலை வாரியமேய் இடுவதாக தேவேந்திரன் சக்கரவர்த்தி ரி விர நாராயணன் பூரீ பராந்தகதேவர் ஆகிய பரகேசரிவர்மர் பூரீ முகம் அருளிச் செய்துவரக் காட்ட - 12. பூரீ ஆக்ஞையினால் தத்தனூர் மூவேந்தவேளான். உடன் இருக்க நம் கிராமத்து துஷ்டர் கெட்டு சிஷ்டர் வர்த்தித்திடுவாராக வியவஸ்தை செய்தோம் உத்திரமேரு சதுர்வேதி மங்கலத்துக்குச் சபையோம். (Asl–Annual Report 1904|1905-u. 136-138ر.