பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் . - 157 கணக்குக் காட்டாதே இருந்தாரும் இவர்க்கு சிற்றவ்வை பேரவைம. 5. க்களையும் இவர்க்கு அத்தை மாமன் மக்களையும் இவர்களுக்கு தாயோடு உடப்பிறந்தானையும் இவர்கள் தமப்பனோடு உடப்பிறந்தானையும் தன்னோடுடப் பிறந் தானையும், இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமனையும் இவர்கள் பிராமணியோடு,டிடப்பிறந்தானையும் தன்னோடு உடப்பிறந்தானை வேட்டானையும் உடப்பிறந்தாள் மக்களையும் தன் மகனை வேட்ட மருகனையும் தன் தமப் பனையும். 6. தன் மகனையுமாக இச்சுட் (டப்பட்ட இத்திணை) பந்துக்களையும் குடவோலை எழுதிப்புக இடப்பெறா தாராகவும், அகம்மியா கமனத்திலும், மகா பாதகங்களில் முன்படைத்த மகாபாதகத்திலும் எழுத்துப்பட்டாரையும் இவர்களுக்கும் முன் சுட்டப்பட்ட இத்தினை பந்துக் களையும் குடவோலை எழுதிப்புக இடம்பெறாதாராகவும் சம்ஸர்க்கபதிதரை பிராயச்சித்தம் செய்யும் அளவும். 7, குடவோலை இடாதாதாகவும்...தியும் சாகஸ்பராய இருப்பாரையும் குடவோலை எழுதிப் புகவிடப் பெறா தாராகவும் பரதிரவியம் அபகரித்தானையும் குடவோலைப் எழுதிப் புகவிடப் பெறாதாராகவும் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான் கிருதப் பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் அவ்வவர் பிராணாத்திகம். ' 8. வாரியத்துக்கு குடவோலை எழுதி புக (விடப் பெறாததாகவும்) பாதகஞ் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் கிராம கண்டகராய் பிராயச்சித்தம் செய்து சுத்தரானாரையும் அகம்மியாக மனம் செய்து பிராயச்சித்தமும் செய்து சுத்தரானாரையும் ஆக இச்சுட்