பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 - காலந்தோறும் தமிழகம் சந்திராதித்தவல் என்றும் குடவோலை வாரியமே இடுவ தாக தேவேந்திரன் சக்ரவர்த்தி பண்டித வத்ஸலன் குஞ்சர மல்லன் சூர சூளாமணி கல்பகசரிதை பரகேசரிவன்மர் (டைய) பூரீமுகம் அருளிச்செய்து வரக்காட்ட பூரீ ஆக்ஞையா. 17. சோழநாட்டு புறக்கரம்பை நாட்டு பூரீவங்கநகர்க் கரஞ்சை கொண்ட யக்ரமவித்தபட்டனாகிய சோமாசிப் பெருமான் உடன் இருந்து இப்பரிசு செய்விக்க நம் கிராமத் திற்கு அ (ப்யுதயமாக) துஷ்டர்கெட்டு விரிஷ்டர் வர்த்திப் பதாக ளியவஸ்தை செய்தோம் உத்தரமேருச் சதுர்வேதி மங்கலத்துச் சனபயோம் இப்பரிசு குறியுள்ளிருந்து பெரு மக்கள் பணித்த வியவஸ்தை யெழுதினேன் மத்தியஸ்தன். 18. காட்டிப் போத்தன் சிவக்குறி இராஜமல்லமங்கதப் பிரியனேன். (Archaeological snrvey of India Annual Report 1904.05 PP-139–42)