பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿雳”。 கோவிந்தனார் 37 -சிலம்பு 10:24 7-48; அரும்பத, அடியார்க்கு. நல்லார் உரைகள், 4. காடுகொன்று, நாடாக்கிக் குளம்தொட்டு, வளம் பெருக்கிப் பிறங்குநிலை மாடத்து உநத்தை போக்கிக் கோயிலொடு குடி நிறீஇ, வாயிலோடு புழை அமைத்து, ஞாயில்தோறும் புதிைறீஇப், பொருவேம் எனப் பெயர்கொடுத்து ஒருைேம் எனப் புறக்கொடாது திருநிலைஇய பெருமன் எயில்’’ - பட்டினப் பாலை : 283-291 "கடலத்தானைக் கைவன் சோழர் கெடலரும் நல்லிசை உறந்தை' -அகம் : 369 "லகவல் நாலைக் கடுந்தேர்ச் சோழர் காவிர்ப் படப்பை உறந்தை' --அகம் : 355 'யானை, நெடுநர் வரைப்பில் படுமுழா ஒர்க்கும் உறந்தை' - -புறம் : 69 "நொச்சிவேவித் தித்தன் உறந்தைக் கல்மூதி புறங்காட்டன்ன பன்முட்டின்று” அகம் : 93; நற்றிணை : 400 சோழ நன்னாட்டு படினே, கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ, வாயில்விடாது கோயில் புக்கு” -புறம்-57 'பிறங்குநிலை மாடத்து உறந்தை' புறம்-59 "குடதிசை கொண்டு கொழும்புனல் காவிரி வடபெரும் கோட்டு மலர்பொழில் நுழைந்து "காவதம் கடந்து” -