பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. 11. 12. 13. 38 காலந்தோறும் தமிழகக் காரணி பூம்பொழில் காவிரிப் பேரியாற்று நீரணி மாடத்து நெடுந்துறை போகி மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும் தீதுநீர் நியமத் தென்கரை எய்தி" சிலம்பு : 10 : 34-36; 214-217 காவிரிப்படப்பை உறந்தை' 'உறந்தையாங்கன் கழைநிலை பெறாக் காவிரி நீத்தம்" வெண்ணெய் வேலி உறந்தை' பிண்டநெல்லின் உறந்தை' உறந்தை அன்ன நிதியுடை நன்னகர்’ - - -அகம் : 369 'உறந்தை அன்ன - . பொன்னுடை நன்னகர்’ -அகம் 385 "கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த ஆதியில் தோற்றத்து அறிவினை வணங்கிக் கந்தன்பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம் அந்தில் அரங்கத்து அகன்பொழில் அகவயின் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்து' -சிலம்பு : 1.1 . 3.8 "அறங்கெழு நல்லவை உறந்தை' . -அகம் : 93 'உறந்தை அவையத்து - அறம்கெட அறியாது” -நற்றிணை : 400 'உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று' -புறம் : 39 'அறம் துஞ்சு உறந்தை' -புறம் 158 அகம் 369; புறம் 393