பக்கம்:காலந்தோறும் தமிழகம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவித்தனார் 61 அலுவலர்களாகவும் பணிபுரிந்து வந்த ஓர் இனத்தவர், தொண்டை மண்டலத்தைக் கைக்கொண்டு, தாமே அரசாளத் தொடங்கியிருத்தல் வேண்டும், அம்மரபினரே பல்லவராதல் வேண்டும் என்று கொள்வதற்கே, கிடைத் துள்ள வரலாற்றுச் சான்றுகள் துணை நிற்கின்றன. சான்றெண் விளக்கம் 1. Archaeological Survey of India ; Annual Reports For 1906-7 Mysore and Coorg From Inscriptions-P. 53 Ancient History of Deccan. Early History of India. I Edn'P-348, II Edn-P 423 Indian Antiquary, Vol III PP.75-80 Rea’s “Pallava Architecture"- P. 2.