பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 O காலமும் கவிஞர்களும் ’’بےبAxے با آسـیا سے rبندہ عبیہ அமைத்துக்கொள்ள வேண்டியவகை உள்ளான். இ வ் வா று தனது மூதாதையரின் அநுபவங்களே யெல்லாம் மனிதன் அறிந்துகொள்ள வேண்டுமானல், அதிகக் காலம் வேண்டுமல்லவா? கோழிக்குஞ்சு, பசுங் கன்று, இவற்றின் இளமைப் பருவத்தைவிட குரங்குக் குட்டியின் இளமைப் பருவம் நீடித்தும், குரங்குக் குட்டியின் இளமைப் பருவத்தைவிட உர்ராங் உட்டாங்’ என்ற பிராணியின் இளமைப் பருவம் அதிக மாக நீடித்தும் உள்ளன. இவை யெல்லாவற்றையும் விட மனிதனுடைய இளமைப் பருவம் மிக அதிகமாக நீடித்து உள் ள து. ஏனையவற்றின் இளமைப் பருவம் நாள், வார, மாதக் கணக்கிலிருக்க, மனித னுடைய இளமைப் பருவம் மட்டிலும் ஆண்டுகள் கணக்கில் உள்ளது. ஏனேய பிராணிகளின் குட்டிகள் சில நாட்களிலேயே பெற்ருேர் உண்ணும் உணவை: ஏற்கும். நிலயையடைய, மனிதக் குழந்தை அவ்வாறு தனது பெற்ருேர் உண்ணும் உணவுகளையெல்லாம் புசிப்பதற்குச் சில ஆண்டுகளாகின்றன. ஏனைய பிராணிகளின் குட்டிகள் சில நாட்களில் ஒடி விளையாடுகின்றன; ஆல்ை, நம் குழந்தையால் ஓர் ஆண்டு முடிந்த பிறகு கூட நடக்க முடிவ தில்லை. இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகே பேசத் தொடங்குகின்றது. மருத்துவ நியாயப்படி (Medical jurisprudence) ஏழாண்டுகள் வரை குழந்தைதான் ; சிவில் சட்டப்படி இருபத்தொரு ஆண்டுகள் முடிவுற்ற பிறகுதான் மேஜர் ஆகின்ருன்;அப்பொழுதுதான்கல்லூரி யில் படிப்பும் முடிவு அடைகின்றது. இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால் மனிதன் தன்னை மிகச் சிக்கலான வாழ்க்கைக்குத் தயார் செய்து கொள்வதற்கு இவ்வளவு காலம் வேண்டியுள்ளது என்பது தெரியவரும். தனது மூதாதையரின் அநுபவத்தை யெல்லாம் தான் பெறு