பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் 1宁莎 காரியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆகவே, வளரும் பயிராகிய மாளுக்கன் ஒரு மரத்தின் தனி வாழ் வையும் பொது வாழ்வையும் கவனித்துத் தனது வாழ்வையும் பொதுவாழ்வையும் அமைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக, கல்வி கற்கும் மாளுக்கன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான செய்திகள் உள. கல்விச் சாலைகளில் பயிலும் மாணுக்கன்,

  • பொழுதொடு சென்று வழிபடல் முனியான்

குணத்தோடு பழகி அவன் குறிப்பிற் சார்ந்(து) இருஎன இருந்து சொல்லெனச் சொல்விப் பருகு வன்ன ஆர்வத்தன் ஆகிச் சித்திரப் பாவையின் அத்தக(வு) அடங்கிச் செவிவ யாக நெஞ்சுகளின் ஆகக் கேட்டவை கேட்டவை விடா(து) உளத்(து) அமைத்து போவெனப் போதல்’4 - என்று ஆன்ருேர் சொல்லியபடி ஒழுக வேண்டும். நன் ருகக் கற்கக் கற்கத்தான் இவன் அறியாமை வெளிப் படும். ஆழ்ந்து கற்கும்பொழுதுதான் கற்போனது அறி யாமை வெளிப்படச் செய்யும். 'அறிதோறும் அறி யாமை கண்டற்று' என்ற கூற்று பொய்யாகப் போகுமா ? ஆழ்ந்து கற்ருல்தான் கற்பவனுடைய அறி வும் வளரும் “கற்ருகனத்து ஊறும் அறிவு 6 என்று வள்ளுவப் பெருந்தகையும் சொல்லியுள்ளார் அல்லவா? கல்வி கறகும் மானுக்கன உயர்ந்த எண்னங்கஆடி வளர்த்துக் கொள்ள வேண்டும். உயர்ந்த எண் ணங்கள், நோக்கங்கள் கைகூட. வில்லேயே என்று 4. நன்னூல்-நூற்பா-40 5. குறள்-110 6 குறள்- 96