பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 74 காலமும் கவிஞர்களும் SAAAA AAAAS AAAAS AAAAA AAAA AAAA SAAAAAAASAAAA கவலேயே மாணுக்கனுக்கு வருதல் கூடாது. எந்தக் செயலாக இருந்தாலும் செய்ய முடியாதது” என்ற சோர்வை மாணுக்கன் அடைதல் கூடாது. அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்; எண்ணம் இருந்தால், அந்த எண்ணம் திண்மையாக மட்டிலும் இருந்து விட்டால், மாளுக்கன் எண்ணிய எண்ணி யாங்கு எய்துவான் என்பதற்கு எள்ளளவும் ஐயம் இல்லை. -

  • உள்ளுவ(து) எல்லாம் உயர்(வு) உள்ளல்; மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து’’’ 'ஊழ் காரணமாகக் காரியம் கைகூடாவிடினும் உயர்ந்த கருத்துக்களையே எண்ணுக” என்ற பெய்யாமொழி யாரின் வாக்கு மாணுக்கனுக்கு என்றும் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைய வேண்டும். இவ்விடத்தில் மாணுக்கன் ஒரு முக்கிய கருத்தினைச் சிந்தித்தல் வேண்டும். நீர்ப் பூக்களையுடைய தடாகம் அவனது வாழ்க்கைக்கே வழிகாட்டியாக அமைவ தைக் கவனிக்கவேண்டும். தடாகத்தில் நீர் நிறைந்து இருக்கும்பொழுதும் நீர்ப்பூக்கள் மேலே காணப்படும்; நீர் குறைந்து விட்டாலும் பூக்கள் நீர் மட்டத்தில்தான் இருக்கும், நீர்மட்டம் தாழ்ந்திருக்கும்பொழுது நீர் மட்டத்திலிருந்த பூக்கள், நீர்மட்டம் உயர்ந்தபொழுது எப்படி நீர் மட்டத்திற்கு வந்தன? இது சிந்திக்க வேண்டிய செய்தியல்லவா ? நீரின் அளவுக்குத் தகுந் தாற் போல பூக்களின் நாளங்கள் இருத்தல் விளங்க வில்லையா? இதிலிருந்து வள்ளுவப் பெருந்தகை ඩ්‍රා(H பெரிய உண்மையை நமக்கு வடித்துத் தருகின்ருர். மக்க ளும் அவரவர்களுடைய ஊக்கத்தின் அளவுதான் உயர்வு

7. குறள்-596.