பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 25. இவர் தம்பி நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 12 26. இவர் குமாரன் காலிங்கராயக் கவுண்டன் பட்டம் ஆண்ட வருஷம் 29 27. இவர் குமாரன் நஞ்சைய காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் 28. இவர் தம்பி அகத்தூர் காலிங்கராயக் கவுண்டர் பட்டம் ஆண்ட வருஷம் ty முதல் பட்டம் முதல் பட்டக்காரனாகிய காலிங்கராயக் கவுண்டன் நாளையிலே ஊத்துக்குளி புரமும் உண்டு பண்ணி ஊற்றுக்குழி பாளையக்காரர் என்று பேர் பிரசித்திப் பட்டவர்களாய் கொங்கேளு சிவாலயம் முதலாகிய ஸ்ரீரங்கம் சிதம்பரம் கும்பகோணம் மாயூரம் திருக்கடவூர் ஆவடயார் கோவில் ராமேஸ்வரம் தர்ப்ப சேணம் மதுரை பழனியாண்டர் பிரதட்சணமாய் இந்த பிரதீரத்து மஹா ஸ்தலங்களை எல்லாம் யாத்திரை செய்து அந்தந்த ஸ்தலங்களுக்கு தருமங்கள் தானங்கள் பண்ணி யாத்திரங்கள் தீர்ந்தவுடனே ஊத்துக்குழிக்கு வந்து ராய சமுஸ்தானத்திலே தமக்கு பிரசன்னமான இஷ்ட தெய்வத்தைக் கோரி பிரார்த்தனை பண்ணி அகத்தூர் அம்மனென்று நிதர்சனமாகப்பட்ட தேவாலயம் சீரணோதாரணம் பண்ணி அகத்தூர் அம்மனென்று பேர் பிரசித்தி படும்படியாய் பூஜை நெயிவேத்தியங்கள் செய்விச்சுக் கொண்டு ராய சமுஸ் தானத் திலே தனக்கு மனசபுதார யிலாவுக்குச் சேர்ந்த வாரக்க னாட்டு யெல்லை பள்ளத்துக்குத் தெற்கு நல்லுருக்கா நாடு பாலாத்துக்கு வடக்கு புங்குலுக்கே நாடு தானசாரை பள்ளத்துக்கு மேற்கு கம்பால துரை மண லியாறுக்கும் கிழக்கு இந்த நான்கெல்லைக்குட்பட்ட கீழ்மேல் நாற்காதம் தென்வடல் இருகாதம் இந்த அத்துக் காவிடிக்கா நாட்டு