பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90) காலிங்கராயன் பாளையம் காலிங்கராயன் கால்வாய்ப் பாலக் கல்வெட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் துறூறி துரையும் பொறியாளர் பேப்பர் துரையும் 1832 இல் கால்வாயைப் பழுது பார்த்த விபரத்தை இக்கல்வெட்டுக் கூறுகிறது. மகாராச ஸ்ரீ கனம் பொருந்திய கும்பினியாரவர்கள் நாளில் ஜி. டி. துறூறி துரையவர்களுடைய பிரின்சிபால் கலெக்டர் அதிகாரத்தில் பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில் அசூர் மராமத்து சூப்பரிண்டெண்டு சுப்பராயர்னாலே யிந்த பாலம் பாகல்வாடம் பூர்த்தியாய் கட்டலாச்சுது கொம்பணைக் கல்வெட்டு மகாராஜஸ்ரீ கனம் பொரிந்திய கும்பினியாரவர்கள் நாளில் ஜார்ஜி தூ நூரி துரையவர்கள் பெர்ன்சிபல் கலக்ட்டர் அதிகாரத்தில் பேபர் துரையவர்கள் சிவிலிஞ்சினீரில் அசூர் மராமத்து சூபிரிண்டெண்டாண்டு சுப்பராயர் நாயே யிந்த கீழ்பாலம் பூர்த்தியாய் கட்டலாச்சுது 1303 u சப்டம்பர் மீ