பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திராவிடமும் வட இந்திய மொழிகளும்

87


தன்மை ஒருமைப் பெயர்





கெளர
மொழிகள்
திராவிட
மொழிகள்




மொழி வடிவங்கள் மொழி வடிவங்கள்




(வடமொழி அஹம்; ம,மி,ம் தமிழ் நான், யான்; ஏன், என்
(துருக்கி மன்) கன்னடம் ஆன், யான், நா, நானு; என், ஏனெ,
ஹிந்தி மை(ன்) துளு யான், யென், எ.
வங்காளி மூஇ மலையாளம் ஞான், ஏன், என், என, எனி, இனி
மராட்டி மீ தெலுங்கு நேனு, நே, ஏனு, ஏ, நா, நு, நி.
குஜராத் ஹு(ன்)
சிந்தீ ம(ன்) துதம் ஆன், என், எனி, இனி
கோதம் ஆனே, என், எ.
கோண்டு அன்னா, ஆன், ந
கு ஆனு, நா, இன், எ.
இராஜமஹால் என்
ஓராவோன் எனன்