பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


  • தண்டையார்ப்பேட்டையிலே ரி ஸ் கா இஸ்க்கிற வனுக்கு இதுகூடத் தெரியலைன்ன, பின்னே அவன் பேசாம கூவத்திலே வுளுந்து செத்துப் பூடலாமே ஆயி ?”

சிருஷ்டிப் புதிருக்கு மேம்பட்ட பேச்சு, ஆமாம், நெசமாவே நீ மாரியேதான ஏளும் இப்பிடிக் கேக்கிறே நீ ?”

    • ՅրլնԼՃրr !”

ஆறு வருஷங்களுக்கு முன்னம் பாசத்தை எடுத்துக் கொண்டு, பாசமுகத்தை மட்டிலும் வைத்துவிட்டுப் பிரிந்த தன் அருமை மகன் நெஞ்சில் விளையாடியதை அவள் ஏன் சொல்ல வேண்டும் ? وو (،

  • பாவம், மதியத்திலே நீ சோறு துண்ணலையே ; இப்பக் கொஞ்சம் போட்டுத்தரவா ?”

so ம் !” அன்பின் சுமையைக் கண்களால் தாளமுடிய வில்லை போலும் ! மாரி சாப்பிட்டான். கிழவி சொக்கியின்முன் பணப்பை சுழன்றது. இன்னம் எனக்கு மட்டுப்படலையே! நல்ல புள்ளே மாதிரி தோணு ருனே ; இவளு இம்பிட்டுப் பணத்தைபும் திருடியிருப்பான் ? ..இவன் மத்தியானம் திடுதிப்புனு சாப்பிட்ட சோத்தைக் கூட வீசிப்புட்டு ஓடின சடுதியிலே, தாளுக்காரங்க வந்து விசாரிச்சாங்களே என்ன ? ஒருவேளை, இவனையேதான் தேடினங்களோ ? ஆத்தா, மாரியம்மா ! என்ன சோத னையோ, புரியமாட்டேங்குதே !’

  • ஆயி, நான் மதியத்திலே வீசிப்புட்டுப் போன மணி பர்சைக் குடுப்பியா ? என்னைப் பெத்த அம்மா சாக பொளேக்கக் கெடக்குது. இன்னிக்கு விடிஞ்சது தொட்டு இரு நயா பைசா வரும்படி குதிரல்லை. அம்மாளுக்கு ரொம்ப வும் முடியலே, டாக்டர் ஐயாசிட்டே காட்டினேன். பணம்