பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iá4

    • լիոր:հԱյլն: որ 1**
  • என்னுங்க தவிக்கிறீங்க ?”

" அவசரப்படாதேப்பா, மாரியப்பா. நீ என் பேருக்கு எழுதிக் கொடுத்த அந்தப் பிராமிசரி நோட்டு இப்பைக்கு என் கையிலே இல்லை!"

  1. , பின்னே ၇:း

': அது உன்கிட்டே இருக்குது, மாரியப்பா ! உன் நோட் டைப் பீரோவுக்கு அடியிலே வச்சிட்டுச் சந்தைக்குப் பறிஞ் சிட்டேன். பழைய பேப்பரை எங்க ஆச்சி உன்கிட்டே போட்டப்ப, அதுவும் காகிதக் குப்பைங்களோடே சேர்ந்து உன் கையிலே அகப்பட்டுச் சிக்கிக்கிட்டுது !’ ' அட பரிதாபமே ! அந்தப் புரோநோட்டை 57 கண்ணுலேகூடக் காணவே இல்லீங்களே, செட்டியார் ஐயா !” என்று பதற்றம் காட்டினன் பழைய பேப்பர் மாரிப்பன். " நிஜமாத்தான் பேசுறியாமாரியப்பா? ' நான் பொய் பேச வேணுமென்கிற தேவை எனக்கு ஏதுங்க. செட்டியாரே : மாரியாத்தா !” என்று துடித்தார் . சூளு-பாகு ' பிறகு நிதானமான சுயப்பிரக்ஞையோடு, சரி. இப்ப என் సి பணத்துக்கு வழி என்ன, மாரியப்பா ?’ என்று வின ஞர். வழியை என்கிட்டே கேட்கிறீங்களே ! நீங்க என் ைேட புரோநோட்டைக் காட்டிருல், நான் அடுத்த நிமிசமே பூராப் பணத்தையும் கட்டிப்பிடுறேனுங்க, ஐயா !”

  • அந்த நோட்டுத்தான் இப்ப என் வசந்திலே இல்லையே மாரியப்பா,: . -