பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 ஆகட்டும் ! ' என்று தலையை உ. லு க் கி ன ர் அவர். இந்தப் புண்ணியவதிக்கு மனசு இரங்காமல் ஆத்தா கல்லாகிப் போயிருக்காளே ? என்ளுேட வள்ளிக்கும் குழந்தை ஏக்கம் என்னை மாதிரி மிதமிஞ்சி இருக்கத்தான் இருக்கு. அதுக்காக.பிள்ளை குட்டிக்காக இரண்டாந் தாரமா ஒருத்தியைக் கண்ணுலம் கட்டிக்கலாம்னு யோசிக் கிறேன்னு எந்த முகத்தை வைச்சுக்கிட்டு என் வள்ளித் தெய் வத்துக்கு முன்னடி நான் வாய் தூக்க ஏலுமாம் ?...சுத்தப் பைத்தியக்காரராய் இருக்காரே அந்த அண் ணு 母份?”、 நடையில் நடை தொடர்ந்தார் சேர்வை. “ எள்ளுங்க மச்சான் ஒரே முட்டா ரோசனயாய் நிக்கிறீங்க ? ' - சேர்வை விழித்தார் ; விழித்தவருக்குச் சமாளிக்கத் தெரிந்தது. "ஒண்னுமில்லையே?...நான் ஒண்னும் ரோசனை யாய் நிற்கல்லியே? நீதான் என்னமோ ரோசிச்சுக்சிட்டு இருக்கிறதாட்டம் படுது, வள்ளிக்குட்டி ! ’ எ ன் று புன்னகை செய்தார். அவர்களது ஆதர்சத் தாம்பத் தியச் சிரிப்பு வடமுனைச் சுவரில் விதியாய்-வினையாய்-தெய்வமாய், புதிர்ச் சிரிப்பை அறக் கருணையோடும் மறக் கருணையோடும் வெளிப்படுத்திய வண்ணம் நின்ற அந்தப் பால முருகனின் அந்த அழகுச் சிரிப்பில் பிரதிபலித்தது. நம்ப ரெண்டு பேர் ரோசனையும் நமக்குப் புரிஞ்ச கதை தான்; தெரிஞ்ச காரணந்தான். ஆனல் ஆத்தாளுக்கில்லா அது புரிய வேணுமுங்க, மச்சான்! " வெள்ளித் தட்டில் பொங்கல், வடை, இட்டிலி எல்லாம் காட்சி கொடுத்தன. . . . . . . . . . சட்டையைக் கழற்றிக் கட்டிலில் விசிவிட்டு விரிப்பில் குந்தினர் முத்தையா. சுழற்றிப் போட்ட சட்டையின் பின்புலத்தில் கமற்ாத சட்டையோடு காட்சி தந்து மறைந்து