பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60


க. பின்னே ??? " நான் உங்க மகன் 1’ என்று முழங்கிளுன் அந்தப் பையன். - “ என்ன ?” என்று அதிர்ந்தார் முத்தையாச் சேர்வைக் காரர். 'ஆ !’ என்று மலைத்தாள் வள்ளி பம்மை. - என்ன அப்பா நடிக்கிறீங்க ?...உங்களுக்குச் செல் லாயியை மறந்து போயிடுச்சுதா ?. ஆசை காட்டி மோசம் செய்த அந்தப் பழங் கதையை நீங்க மறந்திடலாம், ஆனல், தெய்வம் மறந்திடுமாக்கும் ? அந்தப் பாவம் பழிக்குத்தானே உங்களை ம க ம | யி சோதிச்சுக்கிட்டு இருக்கா ; அந்தத் துப்புக்கூடவா உங்களுக்கு இன்ன மும் அத்துபடியாகலே ? சாட்சிக்கு என்னைப் பெற்ற புண்ணியவதியையும் கையோட இட்டுக்கிட்டு வரத் தான் நினைச்சிருந்தேன். ஆனால், என் ஆத்தா திடுதிப்னு மாரடைப்பிலே கண்ணே மூடிக்கிட்டுது. ஒரு நாள் முச்சூடும் பச்சைத் தண்ணி பல்லிலே படாமல் குத்தி யிருந்து அழு தேன். அந்தப் பசியோடதான் உங்க கடையை இனம் கண்டுக்கிட்டு புகுந்து சாப்பிட்டேன், காலம் பற. நாலு பேருக்கு முன்னே ஊருக்கு ஒசந்த உங்க மானத்தை வாங்க வேண்டாம்னு மனசு இரங்கினேன். நான் கும்பிடுற என் ஆத்தாளோட கடைசி ஆசைப்படி, நான் உங்ககிட்டே வந் திருக்கேன் ஆயி மகமாயி கட்டளையும் என் விதியும் இப் படித்தான் இருக்க வேனும் போல ' - சிறுவனின் பேச்சில்தான் எத்தன்ை கம்பீரம் எவ்வளவு சோகம் மடை திறந்த வெள்ளமாக விழிப் புனல் உடைந்தது. 。票获 மகனே !” என்று வீறிட்டுக் கதறிய முத்தையாச் சேர்வை உணர்ச்சி வசப்பட்டவராக ஒடிப்போய் அந்தச் சிறுவன அப்படியே வாரி யணைத்துக் கொண்டார். அப்பா : அ.சபா ! "