பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


ஆசிரியர் உணர்ச்சி வயப்பட்டார். அன்பு காட்டிச் சிரிப்புக் காட்டினர். பிறகு உத்தரவும் காட்டி விட்டார். * முதலிலே நீங்க எல்லாரும் மிட்டாயைத் தி ன்னுங்க ஊம் தூய்மையான மனத்தோடு தின்ருல், மிட்டாய் இப்படியா அற்புதமாக இனிக்கும் !

  • நாங்க மிட்டாயைத் தின்னிட்டோம், ஸார். இனி நீங்க இந்த ஒரு மிட்டாயைச் சாப்பிடுங்க ஐயா ! என்று தயவுடன் கெஞ்சி பரிவுடன் அந்த மிட்டாயை ஆசிரியரிடம் நீட்டின்ை பாபு.

பாபு, நான் இந்த மிட்டாயைத் தின்ன மாட்டேன் ” தின்னவும் கூடாதப்பா ! ' என்ருர் ஆசிரியர். " ஏன் லார் ?-பதறிஞன் பாபு, " நான் பொய்யன், .ெ பா. ய் .ெ சா ன் ன வ னு க் கு ப் போசனம் கிடைக்காதின்னு நான் பாடம் சொல்லித் தரல்லியா, பாபு? ' 《蔷 @Trf ! 33 குரல்கள் குறுக்கு மறித்தன. ' ஆச்சரியப்படாதீங்க நீங்க. நான் பொய் பேசினவன். உங்களிலே யாருமே மனசறிஞ்சு பொய் பேசப்படாதின்னு தவம் இருந்த நான், உங்களை விஷப்பரீட்சை செய்ய நினைச்சு, கடைசியிலே நானே பொய்யன் ஆக நேர்ந்திடுச்சே! " தடுமாறினர் ஸார் ; பேச்சும்.தடுமாறியது. “ amorrif f * மறுபடி குரல்கள் எதிரொலித்தன. என் பேணு திருடுபோயிட்டுதின்னு பொய் சொன் னேன் நான் இதோ பாருங்க எல்லாரும் ' என்று விம்மி" வாறு, தன் வேஷ்டி மடியில் மறைத்து வைத்திருந்த பேைைவ எடுத்து மேஜைமீது வைத்தார் ஆசிரியர் வேலாயுதம்,