பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தங்கச் சங்கிலி அப்படி அவன் துடித்துக்கொண்டிருக்கும்பேர் வள்ளியாத்தாள் அந்தக் குழந்தைக்கு உயிரளிக் சஞ்சீவியாக வாய்த்தாள். அவள் தன் வீட்டிலிருந் தைரியமாகப் பசும்பால் அனுப்பலானள். பலபேர் அப்படிச் செய்வது கூடாது என்று தடுத்தும் அவ் கேட்கவில்லை. எங்கள் வீட்டிலே மாடு செத்து போனல் போகிறது. அந்தக் குழந்தையின் உயில் விட இந்த மாடு பெரிசா ?)என்று அவள் உறு யாகக் கிறிவிட்ட்ாள். சொங்கப்ப கவுண்டரும் , ளுடைய மன உறுதியைக் கண்டு அவளிட்முள் அன்பினல் தடை ஏதும் சொல்லாமல் மெளனமr இருந்துவிட்டார். நல்ல வேளையாகச் சின்னனுடைய குழந்ை உயிர் பிழைத்துக்கொண்டது. குடிசைக் கதவை தாண்டி உள்ளே வந்த யமன் தனது தோல்வின் ஒப்புக்கொண்டு மறைந்து போனன். சின்னனு குண்டான ஆனந்தத்தைச் சொல்லி முடியா இந்தக் காலம் முதல் வள்ளியாத்தாள் அவனது கு தெய்வமாகிவிட்டாள். அவளுக்குக்கல்யாணம் ஆனபோதும்,சீர்சிறப்பு களுடன் அவள் கணவன் வீடு சென்ற போது ச்ொங்கப்ப கவுண்டர் எவ்வளவு பெருமையடை தாரோ அதைவிட அதிகமாகச் சின்னன் பெருை யடைந்தான். மூன்று மாதத்திற்கொரு முறையாவ புருக்காட்டுவலசிற்குச் சென்று வள்ளியாத்தாள்ை கிண்டு அவள் கையில் பழைய சாதம் வாங்சி குடித்துவிட்டு வராவிட்டால் அவனுக்குத் திருப் ஏற்படாது. இவ்வாறு இரண்டு வருஷங்கள் கழிந்தன. வஞ் யாத்தாள் கர்ப்பவதியானள். ஏழாவது மாதத்திே சொங்கப்ப கவுண்டர் புருக்காட்டுவலசிற்கு ஒ தடவை வந்தார். மகளைத் தமது சொந்த ஊராகி