பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்கடாரி 33 வண்டும் என்பது அவருடைய கருத்து. பெற்ருேர் tட்டில்தானே மகளுக்கு முதற் குழந்தை பிறக்க வேண்டும் ? - "எதற்கப்பா உங்களுக்கு வீண் தொந்தரவு ? அம்மா உயிரோடிருந்தால் நான் வரவேண்டியது தான்; உங்களுக்கும் கஷ்டமிருக்காது’ என்று குறிப் பாக வள்ளியாத்தாள் கூறினுள். ಸ್ಟ್ಯೂ அழைத்துக்கொண்டு போக ல்ை, சொங்கப்ப கவுண்டர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. உன் தாயார் உயிரோடிருந்தா அவளுக்கு எத்தனையோ சந்தோசமா இருக்கும். உன் குழந்தையைப் பார்க்க அவள் கொடுத்து வைக்க வில்லை. இருந்தாலும் ஊரிலே நாலு பேர் செய்ய ற்தைப்போல நானும் செய்ய வேண்டாமா ? நம்ம வீட்டிலேதான் குழந்தை பிறந்து வளர வேணும்” என்று அவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய விருப்பத்தின்படி நடந்துகொள்ளு வதுதான் நல்லதென்று வள்ளியாத்தாளின் கணவன் மாரப்பனுக்கும், மாமனர் மாமியாருக்கும் தோன்றி யது. அதனல் அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். வள்ளியாத்தாள் பிறந்தகம் வந்து சேர்ந்தாள். குழந்தை பிறந்திருக்கிற சேதியறிந்து கணவ லும், மற்றவர்களும் காட்டுப்பாளையம் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரே சந்தோஷமாகிவிட்டது. வீட்டில்ே பெண் துணையில்லாதிருந்தும் அக்கம்பக்கத் தாருடைய உதவியைக் கொண்டு சொங்கப்ப கவுண்டர் வள்ளியாத்தாளேயும், குழந்தையையும் தன்முகக் கவனித்து வந்தார். தாயும் குழந்தையும் ஒருவிதமான நலக்கமுமில்லாமல் ஆரோக்கியத்த்ோ டிருந்தார்கள். குழந்தையைப் பார்க்கப் பார்க்க மாரப்பனுக்குண்டான பெருமையையும் மகிழ்ச்சி 3