பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீர்க்கடாரி 37. லே புறப்படுவதென்று தீர்மானம் செய்தார்கள். இலக்ளை த் தேடிச் சென்ற சொங்கப்ப கவுண்டர் 囊 சுமார் பத்து மணிக்கு சோர்ந்த முகத்தோடு ந்து திண்ணையில் உட்கார்ந்தார். முழங்கால் வரை ல் படிந்திருந்த புழுதியையும் சாணியையும் கழுவக் ட அவர் நினைக்கவில்லை, வளர்ந்து கிடந்த அவ டைய நரைத்த தாடியும்,உழுத நிலத்திலே தோன் ம் படைக்கால்களைப் பேர்ன்று நெற்றியிலே கால தவன் ஊன்றியிருந்த சுருக்குகளும் அவருடைய னக் கவலையைப் பலமடங்கு அதிகப்படுத்திக் காண் lத்தன." வள்ளியாத்தா, என் ஆசையெல்லாம் வீணுய்ப் பாச்சு ’ என்று விசனம் தோய்ந்த குரலில் அவர் பசினர். வள்ளியாத்தாளுக்கு அவர் கூறுவதின் பொருள் புடனே விளங்கிவிட்டது. அவளுக்கும் அது பெரிய மாற்றந்தான். இ ரு ந் தாலு ம் அவள் அதை வளிக்குக் காட்டிக்கொள்ளவில்லை. போனல் ப்ாகுது அப்பா, எனக்குக் கொடுத்து வைக்கவில்லை’ என்று கவலையற்றவள்போல் பதில் சொன்னுள். அந்த இளம்பசு இறந்ததைப்பற்றி ஊரிலே பலர் லவாறு பேசிக்கொண்டார்கள். சக்கிலிப் பைய அக்குப் பால் ஊற்றின வீட்டிலே மாடு விருத்தி !ாகுமா ? வள்ளியாத்தாள் அந்தச் சின்னனுடைய :பயனுக்குப் பால் ஊத்தவில்லையா ? அதுதான் :ாடு செத்தது. மாட்டைத் தின்கிற சக்கிலிக்குப் நூல் ஊத்தவேபடாது?’ என்று பலரும் பேசிக் இகாண்டார்கள். "அந்த வள்ளியாத்தாளுக்கு இப்படித்தான் ဒီ့နှ့ံဖြို நான் வேண்டாம் வ்ேண்டர்முன்னு சால்லச் சொல்லக் கேட்காமே அந்தப் பையனுக்கு