பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தங்கச் சங்கிலி வள்ளியாத்தாள் அவன் வார்த்தையை நம்: ள்ை. சின்னன் அவளிடம் என்றுமே பொய் சொன்: தில்லை. மேலும் நம்பாமலிருப்பதற்கு அப்படி நண். பெறக் கூடாத சம்பவம் ஒன்றும் இல்லையே ? - சின்னன் ஊருக்குத் திரும்பிப் போக உத்திர, கேட்டான். வள்ளியாத்தாள் சாப்பிட்டுவிட்டு; தான் போக வேண்டுமென்று வற்புறுத்தி நிறுத் விட்டாள். ஆனால், அன்றைக்குச் சின்னன் மோ ஊற்றிக்கொள்ள ஆறவேமறுத்துவிட்டான். தாய்ே முன்னல் இடைத்த தண்டனேயே உங்களுக்கு போதும். இனிமே நான் உங்களிடம் மோரே பாலோ வாங்கிக்கொள்ளவே மாட்டேன் ” என்று கூறிவிட்டான். அடுத்த வாரத்திலே சொங்கப்ப கவுண்டர் தன் மகளைப் பார்த்துப் போவதற்காகப் புருக்காட்( வலசிற்கு வந்திருந்தார். சின்னனுடைய கடாரி!ை யும், கன்றையும் ப்ார்க்க அவருக்கு ஒரே ஆச்சரி: மாகப் போய்விட்டது. அதைத் தாம் அனுப்பவில்: என்றும் அதற்கு விலை தொடுக்கத் தம்மிடம் பண; கிடையாதென்றும் அவர் கூறினர். வள்ளியாத்தி ளுக்கு ஒன்றும் புரியவில்லை. சின்னனை வரவழைத்து விஷயத்தைக் கேட்கலாமென்று ஏற்பாடு செய்; போது, அவன் ஒரு வாரமாக சேரியிலேயே இல்: யென்றும் மகனை அழைத்துக்கொண்டு எங்கேயே திடீரென்று குடி போய் விட்டானென்றும் தெரி வந்தது. யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடி! வில்லை.