பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிமாலய மருந்து 43 அங்கலாய்ப்பான். எனக்கு நல்ல நல்ல எண்ணங்கள் தான்றுகின்றன. ஆனல், அவற்றை முதலாளியிடம் சொல்லுவதற்குத் தயக்கமாக இருக்கிறது. அவர் அவற்றைக் கேட்டு நடந்தால் வியாபாரம் பல அடங்கு பெருகி அவருக்கு லாபம் வரும். எனக்கும் அதிகச் சம்பளம் கிடைக்கும் ' என்று அவன் ஒரு ாள் மாலை தன் மனைவியிடம் கூறிக்கொண்டிருந் [Tବ୪T. "அவரிடம் சொல்வதற்கு எதற்குப் பயப்படு கிறீர்கள்? அவர் ரொம்பக் கோபக்காரரா ?’ என்று * * - மேலா கேட்டாள். "அவருக்குக் கோபமே வராது. இருந்தாலும் அவரிடம் போய் நிற்கிறபோது என்னுடைய தைரிய மெல்லாம் பறந்துவிடுகிறது. சிறுபிள்ளைத்தனமாக ர்தாவது சொல்லி அவர் என்னைப் பார்த்துச் சிரிக் தம்படியாக வைத்துக் கொள்ளகூடாது என்ற எண்ணம் வருகிறது. பிறகு என்னல் ஒன்றுமே பேச முடிகிறதில்லை ” என்று அவன் தன் நிலைமையை மனைவிக்குத் தெளிவாக எடுத்துக் காட்டினன். "அவரே உங்களை ஏதாவது யோசனை கூறும்படி கேட்கமாட்டாரா?” என்று மெதுவாகக் கேட்டாள் க்மலா. "அவரும் சில சமயங்களிலே என்னுடைய எண் இனத்தை அறிந்துகொள்ளக் கேட்பார். ஆனால், நான் ஆந்தச் சமயத்திலெல்லாம் தலையைக் குனிந்து இகாண்டு மெளனமாக இருந்துவிடுகிறேன். அவரே இப்படி எனக்குக் கொடுக்கும் சந்தர்ப்பங்களையும் நிான் பயன்படுத்திக்கொள்ள முடிகிறதில்லை. எனக்கு |ந்தத் துணிச்சல் ஏது ?” என்று தன் மேலேயே இவறுப்போடு சந்திரன் பேசினன்,