பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தங்கச் சங்கிலி அவனை வாட்டியது. பட்டணத்து வீதியிலே கால் போன போக்கிலே அவன் நடந்தான். மாலைக் கதிரவனின் ஒளி மங்கத் தொடங்கிய இருள் பரவுகின்ற அந்த நேரத்திலே ஒரு சிறி! வெளி இடத்திலே மின்சாரக் கம்பத்தின் அடியில் கின்றுகொண்டு ஒருவன் உரத்த குரலிலே பிரசங்கம் செய்துகொண்டிருந்தான். சுற்றிலும் மக்கள் சிலர் குழுமியிருந்தனர். பிரசங்கியின் உடையும் தோற்ற் மும் ஏதோ வடநாட்டுப் பக்கிரி என்று சொல்லும் படி இருந்தன. ஆனால் அவன் நல்ல தமிழிலேதான் பேசினன். கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து கொண்டால் தன் மனக் கவலையைக் கொஞ்சம் மறச் கலாமென்று சந்திரன் அங்கே சென்று நின்ருன். பக்கிரி தன் கையிலிருந்த சிறு புட்டியைச் சுட்டிச் காட்டிக்கொண்டு பிரசங்கம் செய்தான். மது ஜனங்களே, உலகத்திலே அநேகம் பேர் மூன் இல்லாததால் முன்னுக்கு வரவில்லை என்று நினைக்கர் தீர்கள். அவர்களுக்கு நல்ல மூளை இருக்கும்; நல்: அறிவுத் திறமை இருக்கும். ஆனல் தன்னம்பிக்ஞ் இருக்காது. வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்கு மூளை மட்டும் ப்ோதாது. தன்னம்பிக்கை நிறை', வேண்டும். தன்னம்பிக்கை யுள்ளவன் அறிவுத் தி ற ைம.இ.குறைந்திருந்தாலும் வாழ்க்கையிழ் சிறந்த வெற்றி பெறுவான். உங்களிலே அநே பேருக்கு நல்ல மூளை இருப்பதை நான் உணர்கிே உங்கள் முகத்தோற்றம் அதைக் காண்பிக்கி ஆனல் உங்களுக்குத் தன்னம்பிக்கை இல்லை. அத்தி லேயே உங்கள் வர்ழ்க்கை நிலைம்ை உயரவில்: அந்தக் குறையைப் போக்குவதற்குத்தான் நிதி, வந்திருக்கிறேன். இதோ இந்த மருந்தைப் பாருங்: இந்த மருந்திலே இரண்டு சொட்டு ஒரு தடவைக்: