பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தங்கச் சங்கிலி வீடுகளின் அமைப்பைப்பற்றியும் தெளிவான வில் ரங்கள் அறிந்து கூறுவதிலே அவன் சமர்த்தன் இப்படி உளவறிந்து வருவதற்காக அவனுக்குக் கால் பங்கு கிடைத்தது” என்று விளக்கம் கூறினர் கதை: காரா. : ஆனல் இளங்கீரனருக்கு அது முழுத் திருப்தி யளிக்கவில்லை. சாமர்த்தி பமாக யாரும் சந்தேதி: காமல் உளவறிந்து வருவதுதானே முக்கியம்? அதை செய்துவிட்டுப் பிறகு திருட்டுக்குக் கூடப்போகாமல் தனக்கு உரித்தான சரியங்கில் பாதியை இழப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?’ என்று அவர் தமது ஐயப்பாட்டை வெளியிட்டார். * அதற்குச் சமாதானம் கூறுகிருர் அந்த மனிதர் "அந்தக் கூட்டாளியைப்பற்றி ஒரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லை; அதனுல்தான் இந்த சந்தேகம் தோன்றியிருக்கிறது. அதாவது ராமசாமியின் கூட்டாளி ஒரு நொண்டி. அவன் பிச்சைக்காரனைப்போல வீடு வீடாகச் சென்று உள் வறிந்து வந்தான். அவன் நொண்டியாக இருந்தது இந்தக் காரியத்திற்குப் பெரிதும் உதவியாக இரு தது. நொண்டி என்று மக்கள் அவனிடம் சற்று அதிகமாக இரக்கம் காட்டினர்கள். ஆனல் அவன: கொள்ளையிலே நேரடியாகப் பங்கெடுத்துக்கொள்ள இயலவில்லை. சுவரில் ஏறிக் குதிக்கவும், அவசியமான போது ஒட்டம் பிடிக்கவும் நொண்டியால் முடியுமா "அப்படியானல் சரி, அந்த நொண்டியின் பெய என்ன?’ என்று முருகப்பசாமி தமது மெளனத்தை கலைத்தார். - - 'அவன் பெயர் உங்களுக்கு எதற்கு? அவ: நொண்டியென்றே குறிப்பிடலாம்” என்று சு) விட்டு, அந்த மனிதர் கதையை மேலே தொடர் தாா