பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 65 'நீ உளவறிவதற்கும் அந்தத் தெய்வந்தான் துணை புரிகிறது. உன்னை நொண்டியாக அதற்குத் 'ர்ன் செய்திருக்கிறது. நீ தெய்வத்தை நம்பாதபடு நீட்டாள் என்ருலும் உன்னுடன் சேர்ந்திருக்கும் ன்க்காக அது உனக்கும் கருணை காட்டுகிறது’ iன்ருன் ராமசாமி. - இம்மாதிரி தர்க்கம் செய்து ராமசாமியின் ம்பிக்கையைப் போக்கமுடியாதென்பதை நொண்டி ாளடைவில் தெரிந்துகொண்டான். அவன் குருட் இத்தனமாக நம்பிக்கை கொண்டிருக்கிருன்; அதன் 1க்கத்திலே செல்வதற்கும் அவனுடைய பகுத்தறிவு அஞ்சுகிறது. அதனுல் அவனை வேறு விதத்திலே அடக்க வேண்டுமென்று நொண்டி யோசித்தான். அவனுக்கு ராமசாமியின் நம்பிக்கையைக் குலைப் தில் ஒரு தனி ஆர்வம் பிறந்துவிட்டது. தனக்கு வர வண்டிய பங்குதான் சரிவரக் கிடைக்கிறதே, அவன் அதோடு திருப்தியாக இருக்கக் கூடாதா? அவனல் அது முடியவில்லை. அவன் கருத்தை ராமசாமி |ற்றுக்கொள்ளவில்லை யல்லவா? அவனே எப்படி ாவது நம்பிக்கை இழக்கும்படி செய்து தனது அறி பின் மேன்மையை ஸ்தாபிக்கவேண்டும் என்ற வெறி நாண்டியைப் பிடித்துக்கொண்டது. எ ப் படி அதைச் செய்து முடிக்கலாம் என்று அவன் பலவாறு ண்ணமிடலானன். கடைசியில் அவனுக்கு ஒரு நல்ல யாசனை உதயமாயிற்று. அதைச் செயல் முறையில் காண்டு வருவதற்கு அவன் சமயம் பார்த்து ஒரு ாள் ராமசாமியிடம் போனன். - நேற்று நீ சங்கிலிக் கருப்பண்ணனுக்குக் காணிக் கயாக வைத்தாயே, அந்தப் பொருளையெல்லாம் ார் எடுத்துக்கொண்டு போனர்கள் தெரியுமா? ன்று மெதுவாக அவன் ஆரம்பித்தான். யார் எடுத்துக்கொண்டு போனலும் அதைப் ம்றி எனக்குக் கவலையில்லை. ಕ್ಲಿಲ್ಲ * ಗ್ಲಿ 5