பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6: தங்கச் சங்கிலி தெய்வத்திற்குக் கால்பங்கு செலுத்திவிட்டேன். என்று பிகுவாகப் பதில் கொடுத்தான் ராமசாமி. 'யார் எடுத்துக் சொண்டாலும் உனக்குச் சம்பு தந்தானே? அப்படியானல் சரி; நீ வழக்கம்போல் உனது கடவுளுக்குக் கால் பங்கு செலுத்திவிடு. கோயிலேவிட்டு வந்தவுடன் நான் அதை எடுத்து கொள்ளுகிறேன். எனக்காக நீ தனியாக மற்ருெரு கால் பங்கு கொடுக்க வேண்டியதில்லை. அதுவிே எனக்குப் போதும்? என்று நொண்டி வலையை விரித்தான்.

  • ராமசாமி உடனே ப தி ல் சொல்லவில்: ஆனால் இந்த யோசனை அவன் மனதிலே புகுந்து வேலை செய்யத் தொடங்கி விட்டது என்ப,ை நொண்டி அறிந்துகொண்டான். அதுதானே அவன் விரும்பியது? அவன் ராமசாமியை அப்பொழு,ே பதில் கூறுமாறு வற்புறுத்தாமல், நீ நிதானமா ஆலோசித்துப் பிறகு சொல். நான் சொன்னப செய்வதானுல் நீ கடவுளுக்குக் காணிக்கை செலுத் வதில் தவற வேண்டியதில்லை. அதே சமயத்தி உனக்கு ஒரு கால் பங்கு அதிகம் கிடைக்கிறது; என கும் வழக்கம்போல என் பங்கு வந்துவிடுகிறது கோயிலில் எறிந்துகிடக்கும் பொருள்களை எவனவ. சுருட்டிக்கொண்டு போவதற்குப் பதிலாக நா. எடுத்துக்கொள்கிறேன் அவ்வளவுதான் எ ன் விளக்கம் செய்துவிட்டுப் பே ச் ைச நிறுத்தி கொண்டான்.

'அன்று சாயங்காலம் வரையில் ராமசாமி சி தனையில் மூழ்கியிருந்தான். தனது நம்பிக்கையையு இழக்க வேண்டியதில்லை; அதே சமயத்தில் கால்பங் கொள்ளைப் பொருளும் அதிகமாக அவனுக்கு கிடைக்கும்-இந்த ஆசையை அவனல் சுலபமாக தள்ள முடியவில்லை. இப்பொழுது அவனும்ை