பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பிக்கை 67 -سسسسسسة iசலவுகளும் பலவழிகளில் பெருகிக்கொண்டிருந்தன. ಕ್ಲಿಲ್ಲ எத்தனை வந்தாலும் வந்ததுபோலவே ப்ாய்விடும். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்து ாமசாமி கடைசியாக நொண்டியின் ஏற்பாட்டிற்கு இணங்கிவிட்டான். 'நொண்டிக்கு அது ஒரு பெரிய வெற்றியாகத் தான்றியது. தனது அறிவு நுட்பத்தை நினைத்து னைத்து அவன் உள்ளம் பூரித்தான். சில காலம் |ரை ராமசாமியின் மனத்திலே அவனது செய்கை iயப் பற்றிப் போராட்டம் இருந்தாலும் பின்னல் ல்லாம் சரியாகிவிட்டது. ராமசாமி பழையபடி င္ဆိုႏိုင္ဆိုႏွစ္သစ္ကို நெஞ்சிலே குறுகுறுப்பில்லாமல் தனது தாழிலிலே ஈடுபட்டான். "ஆனால் நொண்டியின் பாடுதான் திண்டாட் ததிற்கு வரத் தொடங்கியது. ராமசாமி ஒழுங் ர்கக் கால்பங்கு கொள்ளைப் பொருளை சங்கிலிக் இறுப்பண்ணனுக்குச் செலுத்திலுைம் அவனும் நாண்டியும் சேர்ந்து கடவுளை ஏமாற்றுவதை உள் நீக்குள்ளே அறியாமலில்லை. அது சிறுகச் சிறுக அவ துடைய நம்பிக்கையைச் சிதைக்கலாயிற்று. கடவு நீக்குக் காணிக்கை செலுத்துவது வெறும் பாவனை 蠶 முடிந்துவிட்டதை அவன் தெளிவாகக் கண் இான். கோயிலுக்குச் சென்று கடவுளுக்கு எதிரிலே ಕ್ಲ காணிக்கை வைத்துவிட்டு வெளியேறுவதும், டனே அவனுடைய கூட்டாளி உள்ளே சென்று இதை எடுத்துக் கொள்வதும் தெய்வத்தை ஏமாற் ம் வித்தையென்று அவன் உணர்ந்தான். அப்படி திருந்தும் அவனுக்குத் திருட்டுப் பலித்துக்கொண்டு நீன் இருந்தது. அதல்ை நொண்டி கூறியதுபோல த்ய்வநம்பிக்கை யெல்லாம் வெறும் முட்டாள் இம்தான என்று அவன் தீவிரமாக எண்ணமிட ான்ை. ஒவ்வொரு தடவையும் அவன் கொள்ளை