பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தங்கச் சங்கிலி விதம் எனக்குப் பல நாட்கள் வரையில் ஒரு விந்தை யாகத் தோன்றிற்று. ஏனென்ருல் போலீசார் அவனைக் கைப்பற்றச் செய்த முயற்சி அவ்வளவு: கேவலமாக இருந்தது. அவன் வெகு சுலபமாக் அவர்களிடமிருந்து அன்று தப்பிப் போயிருக் முடியும். அவனுடைய சாமர்த்தியத்திற்கு அது பெரிய் காரியம்ே அல்ல. இருந்த்ர்லும் அவன் கால் கை வராதவன் போலப் ப்ேர்லீச்ாரிடம் எளிதில் அகப்பட்டு விட்டான். அதன் காரணத்தை அவன், நீதிஸ்தலத்திலே எடுத்துச் சொன்னன். தெய்வ நழ் பிக்கை போன பிறகும் அவன் அதுவரை தெய்வத் திற்குக் கொஞ்ச்மர்வது காணிக்கை செலுத்தி வந்தான். ஆனல் பூசாரி வீட்டுக்குத் திருடப் போகு முன்பே இனிமேல் தெய்வத்திற்கென ஒரு துரும்பும் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தானம்; அதை உணர்ந்துதான் தெய்வம்:அன்று போலீசைத் தின் முன்பு நீத்தியதென்றும் தன் மனத்தில் பீதியை விளைவித்துக் கை கால் ஓடாமல் செய்து விட்டதென்றும், இவற்றிற்கெல்லாம் அடிப்ப:ை யான காரணம் தான் நம்பிக்கை இழந்ததே என்றும் அவன் கூறினுன்.) அவன் கூறிய்து மெய்தான்; நம்பிக்கை சரியோ’தப்போ அந்த நொண்டிமட்டும் அவனுடைய நம்பிக்கையைக் குலைப்பதற்கு வழி. காணுமலிருந்திருந்தால் அவன் நிச்சயமாக அன்று: போலீசாரிடம் அகப்பட்டிருக்கமாட்டான்' என்ருதி அந்த மனிதர். அவர் பேசி:வாய் முடுமுன், "நொன்: டிக்குத் துரோகம் நினைத்திராவிட்டால் ப்ே ே அங்கு வந்திருக்காதே?” என்று இளங்கீரனர் கேள்வி போட்டு மடக்கினர். "அதுவும் மெய்தான். ஆனல் ஒரு விஷய' நீங்கள் கவனிக்கவேண்டும். ராமசாமியைக் காட்டி கொடுப்பதால் நொண்டிக்கு எந்தவிதமான அலு: