பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*... & Y بټنـرنونو # یئت ې மதி மது மயக்கம் 75 ப் பக்கத்திலே அது பிரசித்தமான கோயில். அருகிலே பச்சைப் பசேலென்று நெல் வயல் | கரையின் இருமருங்லுெம் ஓங்கி வளர்ந்த பு முதலிய காட்டு மரங்களும் நாணற் புதர் அழகிய காட்சியளிக்க, இயற்கையின் கன்னி ல் என்றும் மாரு திருக்குமாறு வளம் சுரந்து ந்து நெளிந்தோடும் காவிரிக்கும் எனக்கும் னையோ வகையான நெருங்கிய தொடர்பு .ெ உண்மையான தோழமையின் அமுதின்பப் க்கையும், உள்ளத்திலே அதனல் நிறைந்து ங்கும் மகிழ்ச்சிக் கிளர்ச்சியையும் அங்கேதான் த் துய்த்திருக்கிறேன். . مدرب جية *೬ಳ್ಲ).S முழு நிலா தனது மோகன மந்திரச் சுடர்க் றகளை அள்ளி வீசிக்கொண்டிருந்த அந்த நள் லே நான் அங்கே தன்னந்தனியாக உலாவிக் ண்டிருந்தேன். எங்கும் அமைதி ; எங்கும் தம்- எந்தவிதமான அரவமும் இல்லை. நடு லே ஆறு துரங்கும் என்று சொல்லுவார்கள். மெய்தான் போலிருக்கிறது. ஏனெனில் நீரிலே மே தெரியவில்லை ! பாறைகளின்மீது புரண்டு ந்து சலசலக்கும் அந்த இடையருத பண்ணுேசை அந்த இடத்தில் கேட்கவில்லை. இடையிடையே லொன்று மட்டும் தன் காதவியை ஆர்வத்தோடு அழைக்கும் இன்குரல் வானவெளியில் மிதந்து து. நிலவென்னும் அமுத கலசத்திலிருந்து ங்கிப் பொழியும் பாற்கிரணங்களிலே குழைந்து ம் குயிலின் காதற் பேச்சைக் கேட்டிருக்கிறீர் ? ஆஹா! அதற்குத்தான் எவ்வளவு இனிமை! த்திலே உள்ள மரச் செறிவிலிருந்து அந்தக் லோசை கேட்கிறது. அதன் இனிய நாதத்திலே ' மதி மேலுழ்_பெருகுகின்றது. நிசப்தம் பன் 岔 ங்கு கின்றது. § 3. G/ 2や #2 ته أنحها(/ / دسم 总 |