பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 தங்கச் சங்கிலி என்று உருமுவான். சாமர்த்தியமாகப் பதில் சொல்: வாயடக்கிவிட்டதாக அவன் நினைத்துக்கொண் உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்வான்; அதற்குமேே அவனை எதிர்த்து யாரும் வாதாடமாட்டார்கள். "ஏண்டா இப்படி உனது தாய் நாட்டைே கேவலமாகப் பேசுகிருய் ? இது நியாயமா ? பெற். தாயை நிந்திக்கலாம்ா ?” என்று யாராவது ஒரு சமயத்தில் கேட்டால், இங்கே அறிவு படைத்தல் னுக்கு ஆதரவு எங்கே கிட்ைக்கிறது? எனது மூளை:ை யெல்லாம் இந்த தேசம் பயன்படுத்திக்கொள்ள வேண்டாமா? நான் இப்பொழுது ஒரு புதிய யந்திரம் யோசனை செய்து வைத்திருக்கிறேன். அதைச் செய்! எனக்கு யார் உற்சாகமளிக்கிருர்கள் ? ஐரோப்பு வாக இருந்தால் இதற்குள் எத்தனையோ பேர் என்ன் ஆதரிப்பார்கள். எனது முயற்சிகளுக்கு உதவியளி. ப்ர்ர்கள் ” என்பான். அவ்னுடைய் ப்ேச்சிலே கேர் மும் வெறுப்பும் கலந்து ஒன்றையொன்று முந்தி: கொண்டு வரும். வீராசாமியின் புதியது கண்டுபிடிக்கும் மூலு சிறு வயதிலேயே அதன் வல்லமையைக் காட்ட ஆர். பித்தது. அவனுக்கு வயது பத்திருக்கும் : அ. பொழுதே முறத்தை இரண்டு கைகளிலும் கட்டி: கொண்டு அவன் ஒரு வைக்கோல் போரின் மேலேறி பறப்பதற்குத் தயாராக நின்றன். நானும் மற். விளையாட்டுத் தோழர்களும் ஆச்சரியத்தோடு திறந்த வாய் திறந்தபடி பார்த்துக்கொண்டிருந்தோம் அவனைத் தடுக்க யாருக்கும் தைரியம் வரவில்ல்ே மேலும் அந்த சமயத்தில் நாங்களும் அவனைப் போலச் சிறுவர்கள்தானே? அவன் பறந்தது கொஞ்ச ஆத்திற்குத்து அதுவும் அநேகமாகச் செங்குத்தாகவே தரைனது நோக்கியிருந்தது. நல்ல வேளே! கீழே ஐந்தாறடி ஆ