பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பன் வீராசாமி 87 --صےسے ஆனல் மக்களின் மனம் மாறுவதற்கு முன்னலே iனது நண்பனின் மனமும் மாறிவிட்டது. மழையைப் நீடித்து இழுத்து வரும் மேகஜித்தாக ஆவதற்கு முன்னல் அவனுடைய நாட்டம் அணுகுண்டிலே சன்றுவிட்டது. மழையைப் பற்றி அவன் மறந்து திட்டான். உலகத்திற்கே அழிவு வருகிறபோது மழை iப்ய்தாலென்ன, பெய்ய்ாவிட்டர்லென்ன?’ என்று அவன் பேசவாரம்பித்தான். அவன் பேச்சு எனக்கு விளங்கவில்லை. உலகம் ரின் அழியப் போகிறது?’ என்று நான் அவனைக் கேட்டேன். ’ எனது அறியாமையையும், சிறுபிள்ளைக் கேள்வி யையும் கண்டு அவன் இரக்கப்பட்டான். ஹைடி ஜன் குண்டு உன் தலை மேலே விழுந்தால்தான் உனக்கு விஷயம் விளங்கும். அதுவரையில் விளங் rது” என்று அவன் கூறி, மேலும் எனக்குக் குழப் lத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்கினன். அவனுடைய சிந்தனைகள் போகும் வேகத்தோடு ஒட்டிப் போக என்னல் என்றுமே முடிவதில்லை. அதை அவன் பலமுறை எனக்கு எடுத்துக் காட்டி திருக்கிருன். - "ஆமாம், என் தலையில் குண்டு விழுந்தால் உல ஆகம அழிந்து போகுமா?’ என்று நான் கேட்டேன். வீராசாமிக்குக் கோ ப மே வந்துவிட்டது. ஹைடிரஜன் குண்டு ஓரிடத்திலே வெடித்தால் அதிலிருந்து தொடரும் எதிர் விளைவுகள் எங்குமே :விவிடும். உலகத்திலுள்ள பொருள்களெல்லாம் தீர்மாகவே அணுக்களாகப் பிரிய ஆரம்பித்துவிடும். இவையனைத்தும் அப்படிப் பிரியும்போது ஏராளமாக இனத்தைக் கக்கி உலகத்தையே அழித்துவிடும்.