பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சினிமாக் காட்சி 91 |ணற அடிப்பான்; இப்பொழுது அதற்கு நீற்றிலும் விரோதமாக மெளனம் சாதிக்கிருன். வனை வைத்துக்கொண்டு நாங்கள் உரையாடுவது இடிந்துபோன ஒருகோட்டையின் முன்னலே இருந்து கொண்டு உரையாடுவது போலத்தான் எனக்குத் (தான்றுகிறது. சினிமாவிற்குச் செல்லுவதிலும், tல்ல இன்னிசையைக் கேட்பதிலும், அவனுக்கு நீங்கள்ைவிட அதிக விருப்பம் உண்டு. ஆனல் இப் பொழுது அவன் எங்கும் செல்வதாகக் காணுேம். இண்பர்கள் வற்புறுத்திலுைம் அவன் கூடவரப் பிடி iரதமாக மறுத்துவிடுகிருன். ஆனல் சென்ற சில நாட்களாக அவன் அடிக்கடி சினிமாவுக்குச் செல்கிருன் என்று கேள்விப்பட்டு ஒரன் ஆச்சரியம் அடைந்தேன். நேற்று மாலை சிமார் மூன்று மணிக்கு எதிர்பாராத விதமாக அவன் iன்னைத் தேடிக்கொண்டு வந்தான். இரவு 9-30 மணி சினிமாவுக்குத் தன்னுடன் வரவேண்டுமென்று கிட்டாயப்படுத்தினன். முதல் காட்சிக்குப் போகலா மென்று நான் கூறியும் அவன் அதற்கு உடன்பட வில்லை. தனக்கு ஏதோ வேறு வேலை இருக்கிற stä ன்றும், இரவு 9-30 மணிக்கு சினிமாக் கொட் இகையில் டிக்கெட் வாங்கிக்கொண்டு எனக்காகக் தீர்த்திருக்கப் போவதாகவும் கூறினன். நான் அவன் விருப்பப்படியே சினிமாக் கொட்டகையில் அவனைச் இந்திக்க உடன்பட்டேன். அவனைக் காக்கவைக்கக் கூடாதென்று நான் ஒற்று முன்பாகவே அவன் குறிப்பிட்ட சினிமாக் இரட்டகைக்குச் சென்றேன். முதற் காட்சி இப்பொழுதுதான் முடிந்து மக்கள் வெளியே வந்து த்ொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே சுந்தர ஆழ் யாரோ ஒருவருடன் பேசிக்கொண்டு வெளியே அந்தான். முதற் காட்சியைப் பார்த்துவிட்டு அவன்