பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போராட்டம் 99 ல் அவன் கொண்டுள்ள பெரு வெறுப்பாக ஹியது. கண்கள் சிவந்து தோன்றின. அவன் irடுரமே வடிவானன். பூமியின் கர்ப்பத்தில் உள்ள trடு நெருப்பைப்போல் அவன் குகையினுள்ளே ாதித்துக்கொண்டிருந்தான். அவள் சிரித்த முகத்தோடு அந்தக் குகைக் ளே நுழைந்தாள். உள்ளே நிலைத்திருந்த அந்த ரம் அவர்கள் இருவரையும் விழுங்கிவிட்டது. நாழிகை ஒன்று கழிந்தது. எங்கேயோ அடங்கிக் இந்த விலங்குணர்ச்சியெல்லாம் எரிமலை போலத் ரென்று வெடித்து மேலெழுந்து- ஆதிக்கம் லுத்துவதாயிற்று. வருந்தி வருந்தி அடக்க iன்ற அந்த விலங்கின் உடலுணர்ச்சி அவனை மீறி .التيـا "ஐயோ! என் தவத்தைக் குலைத்தாயே” என்ற கக் குரல் ஒரு நாழிகையாக நிலைத்திருந்த iமதியைக் குலத்துக்கொண்டு குகையினின்றும் இந்தது. p "நான உங்கள் தவத்தைக் குலைத்தேன்; என்னை லவா நீங்கள் விலங்காக்கினிர் ?’ என்று அந்த கை மறுமொழி பகர்ந்தாள். ,"உன்னை:நான் சதா வெறுத்துக்கொண்டிருந் ன். நீஎப்படி இங்கு வந்தாய் ?” ; அத்தான், நீங்கள் என்னையே நினைத்துக் இரண்டிருந்தீர்கள். அந்த நினைப்பின் வலிமையால் இங்கு இழுக்கப்பட்டேன்?” அடி பாதகீ, பொய் சொல்லாதே, உன்மேல் லுவளவும் எனக்கு ஆசை கிடையாது.” 'ஆல்ை, என்னையே நினைத்துக்கொண்டிருந் iள். அதுமட்டும் உண்மை. உங்களுடைய தீராத